பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னிசைப்பாக்கள் 13A _ =-- == நிலந்தயம் செய்யும்-நீக்குவதும், ஆயின. செய்யும் - நல்லனவற். நீள் விசும்பு அருளும் - உயர்ந்த றைச் செய்வதும், விடுபேற்றைக் கொடுப்பதும், நலம் தரும்-எல்லா நலன்களையும் அருளொடு பெரு நிலம் அளிக் தருவதும்(ஆகிய), கும் கருணையொடு .ெ ப. ரி ய | சொல்லை-ஒரு சொல்லை, நிலத்தையும் கொடுப்பதும், நான் கண்டு கொண்டேன்-நான் வகம் தரும் - .ெ வ ற் றி ைய க் அறிந்து கொண்டேன், (அது கொடுப்பதும், யாதெனின்) பற்றும் தந்திடும் - ஏனேயவற் நாராயணு என்னும் நாமம் - நா றையும் கொடுப்பதும், ராயணு என்று சொல்லப்படு பெற்ற தாயினும்-பெற்றெடுத்த கின்ற திருப் பெயரேயாகும். தாயைக் காட்டிலும், கருத து குலம், செல்வம், நீள்விசும்பு, அருள், பெரு நிலம், வலம், நலம் முதலிய எல்லா நலன்களையும் தருவதும் அடியவர் துன்பம் நீக்கித் தாயைக் காட்டிலும் மேலானவற்றைச் செய்வதும் ஆகிய ஒரு ாேல்லை நான் அறிந்து கொண்டேன். அதுதான் நாராயணு என் னும் நாமமாகும். - விளக்கம் நாராயணனுடைய திரு நாமத்தைச் சொன்னல் இவ்வளவு நன்மைகளும் உண்டாகும். அதல்ை உலகத்தார் அனைவரும் அத் திரு நாமத்தைச் சொல்லுங்கள் என்றவாறு. இவ்வுலகத்து நன்மை களையும் மறுவுலகத்து நன்மைகளையும் பெற அரிய முயற்சிகள் தேவையில்லை; ஒரு சொல்லே போதும்; அதவும் நாராயணு என்ற ஒன்றே போதும் என்கிரு.ர். 'நான் கண்டு கொண்டேன்’ என்பதால் எனக்கு இனி ஒரு (றையும் இல்லை; ஒரு கவலையும் இல்லை என்கிரு.ர். பெற்ற தாயினும் ஆயின செய்யும்’ என்பதைப் பால் நினைந் அட்டும் தாயினும் சாலப் பரிந்து' என்னும் திருவாசகத்துடன் வப்பிட்டுக் காண்க. இலக்கணம் தரும், கக்கிடும், அருளும், அளிக்கும், செய்ய ம்-அனைத்தும் செய்யுமென்னும் வாய் பாட்டுப் பெயரெச்சங்கள். படுதுயர்-வி ைத்தோகை அருளொ ஒரு எண்ணுப் பொருளில் வந்தது. ஆயின வினேயாலனேயும் பெயர். 5. சிறந்தமெய்...... STS STS STS SZS STS STS STS STS STS STS STS STS STS STS STS STS SZ ...மறந்தவரே . இப்பாடல் சீகுப் புராணத்தில் வருவதாகும். சீருப்புராணம் என்பது பெரியோர்களுடைய புகழ் நெறிகளைக் கூறும் பழைய வர ாைறு எனப் பொருள் படும். சீr-பெரியோர்களுடைய கம் ரு ஆ. ளு புகழி, _ !