பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A32 பல்சுவை ஒழுக்கம். விவரிப்பதாகும் சொல்லழகு, துடன் இலங்குவது. இந்நூல் முகம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை பொருளுழகு வாய்ந்து, ஒசை நயத் இசுலாம் மதக் கொள்கைகளை விளக்குவது. இதனை இயற்றிய ஆசிரியர் உமறுப் புலவர் என்பவர் ஆவர். ஆசிரியரைப்பற்றி : பெயர் : உமறுப் புலவர் ஊர் : நாகலாபுரம் (பாண்டிய நாடு) தந்தை : மாப்பிள்ளை முகம்மது நயினர் பிள்ளை மரபு : குறைவதி (குருமார்) குலம் மதம் : இசுலாமிய மதம் காலம் : கி பி. பதினேழாம் நூற்ருண்டின் இறுதி இவர் கடிகை முத்துப் புலவரின் மாணவர் ; எட்டையபுரத்து மன்னரின் அவைக்களப் புலவராக இருந்தவர் சொற்பொருள் சிறந்த மெய்ப்பொருளை - சிறப் புடையதான நிலைத்த உண் மைப் பொருளும், அழிவு இலா மணியை-என்றும் அழியாத மணியும், ! ஆகிய இறைவனே) .ெ த ரி ந் து மு. க் க | ல மு. ம் உணர்ந்து - அறிந்து முக்கால நிகழ்ச்சிகளையும் உ ன ர ப் பெற்று, துறந்தவர்-இவ்வுலகப் பற்றுக் களைத் துறந்த பெரியவர்க ளுடைய, இதய ஆசனத்து இருந்தவனே . மனமாகிய பீடத்தில் எழுந் வருகின்ற இன்ப துன்பங் & GoT, அற்றவனே . நீங்கப் பெற்றவ னும், ! பிறந்த பல் உயிரின் - உலகில் பிறந்த உயிர்களினுடைய, மனத்து அளவு உறைந்து-மனத் தளவிலே தங்கி, பிறப்பு இறப்பு என்று வ ைபிறப்பும் இறப்பும் ஆகிய ஒன்றுமே இல்லாதவ னும், (ஆகிய தலைவனே) மறந்தவர் - மறந்தவர்கள், சுவர்க்கம் ப த யையும் மறந்து - கவர்க்கம் என்ற பதி ஒன்று இலாத தருளியவனும், உள.கா தலையும் மறந்து, தொடர் இன்பம் துன்பம் - மண்ணினில் - இவ்வுலகில், பிறவிதோறும் தொடர்ந்து மதி மறந்தவரே - தம் அறிவை பும் மறந்தவரே ஆவர். கருத்து மெய்ப்பொருளும், அழிவிலா மணியும் ஆகிய இறைவனை யறிந்து, இவ்வுலகத்தைத் துறந்தவர்களுடைய மனத்தில் இருப்ப வனும் இன்ப துன்ப மற்றவனும் ஆன ஆண்டவனே மறந்தவராவர். பிறப்பு இறப்பு இல்லாதவனும் மறந்தவர்கள் கவர்க்கத்தையும் தம் அறி வையும்