பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழரும் 141 சிறிய இரண்டடிக்குள் அனைத்தையும் கொடுத்த ஒரு வல்லுநனே இந்த வையகம் பெற்றது என்று வியக்கின்ருர். == இலக்கணம் அறம், பொருள், இன்பம்-உம்மைத்தொகை. அனேத்தும்-உம்மை முற்றும்மை. வெல்லாத...... ...........................இங்கிலத்தே சொற்பொருள் தி ரு வ ள் ளு வ ன் வாய்விளைத் பொது மறையான திருக்குற தவற்றுள் தி ரு வ ள் ளு வ ளில் - பொது மறை யென்று ருடைய வாய் தோற்றுவித்த பு க ழ ப் ப டு கி ன் ற திருக் குறட்பாக்களுக்குள், குறளிலே, * வெல்லாதது இ ல் லே - வெற்றி இல்லாதது இல்லே - இல்லாத பெருதது ஒன்றுமில்லே (அனைத் பொருள் உலகில் எங்கும் தும் வெற்றியுடையன.), இல்லை, புரை தீர்ந்த வாழ்வினில் - குற்ற இந்நிலத்து - இந்த உலகத்திலே, மற்ற வாழ்வுக்கு, முப்பாலுக்கு இ னே யி ல் லை அழைத்துச் செல்லாதது இல்லை-1 மூன்று பகுப்பினதாகிய திருக் மக்களை அழைத்துச் செல்லாத குறளுக்கு ஒப்பான நூல் ஒரு பகுதியும் இல்லை, | ஒன்றுமில்லை. கருத்து திருக்குறட்பாக்கள் அனைத்தும் வெல்லும் தன்மையன; நன்மை தருவன; தல்வாழ்வுக்கு வழி காட்டுவன, எல்லாப் பொருளையும் மொழிவன; ஆதலின் திருக்குறளுக்கு ஒப்பான நூல் ஒன்று மில்லை. o விளக்கம் திருக்குறளை மறுவற நன்குனர்ந்தவர்கள் தம் வாழ்வில் எக் குற்றமும் வாராமல் காத்துக் கொள்வர். ஆதலின் புரைதீர்ந்த வ வினிலே அழைத்துச் செல்லாததில்லை' என்ருர், வள்ளுவன் சொல் வெல்லும் சொல் ஒன்றில்லையாதலின், பிற சொல்லை இவன் சொல் வென்று விடுகிறது. அதல்ை “வெல்லாததில்லை' ங் து (o,' == இது பொதுமறையாதலினுலே எல்லார்க்கும் உகந்த பொருள் களனத்தும் கறப்பட்டிருக்கும். அதனுல் 'இல்லாததில்லை’ என் ருர் முப்பால்-திருக்குறள்: அறத்துப்பால், பொருட்டால், காமத் துப்பால் என்னும் மூன்று பால்களையுடையது.