உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பல்சுவை -- == தெள்ளு..........................................வையகமே சொற்பொருள் தெள்ளு இழிழ் நடை - தெளிவா .ெ கா ள் ளு ம் அறம் பொருள் கிய தமிழ் நடையால் ஆக்கப் இ ன் ப ம் - விரும்பி ஏற்றுக் Lilit—, .ெ கா ள் ள த் த க் க அறம், சின்னஞ்சிறிய இரண்டடிகள். பொருள் இன்பமாகிய, மிகச் சிறிய இரண்டு அடிகளை அனைத்தும் கொடுத்த எல்லா யுடைய குறட்பாவில், வற்றையும் தந்தருளிய, அள்ளுதொறும் சுவை - அள்ளி | திருவள்ளுவ்ன் - திருவள்ளுவப் அ ள் வளிப் பருகுந்தொறும் பெருந்தகையை, சுவையும், பெற்றதால் - ெபற்றெ டு த் த உள்ளு ந் .ெ த ாறு ம் உணர்வு- காரணத்தால், நினைக்குந்தொறும் நினைக்குந் வையகமும் புகழ் பெற்றதுதொறும் நல் உணர்வும், இவ்வுலகம் பெரும் புகழை ஆகும் வண்ணம் - உண்டாகும் அடைந்தது. படியாக, | கருத்து தெளிந்த தமிழ் நடையையுடைய இரண்டடிக் குறட்பாவில் சுவையும், உணர்வும் தோயும் வண்ணம் அறம் பொருள், இன்பம் முதலிய அனைத்தும் ஒதியருளிய வள்ளுவனைப் பெற்றன்யோல் உலகம் புகழைப் பெற்றது. விளக்கம் ஏனேக சுவைகள் ஒரு முறைக்கு மேல் உண்டால் தெவிட்டும் தன்மையன. ஆனல் திருக்குறள் தரும் சுவையோ எத்தனை முறை ஆண்டாலும் தெவிட்டாமல் சுவைக்கும் இயல்புடையது என்பது தோன்ற அள்ளுதொறும் சுவை” என்ருர், எல்லா நூல்களும் சுவை தருவனவாக இருக்கலாம். உணர்வை எழுப்பவல்லன ஆகா. சில, சுவையொடு உணர்வையும் எழுப்ப வுல்லனவாக இருக்கலாம். ஆயினும் அந்நூல்களைப் படிக்கும் பொழுதுதான் அவ்வாற்றல் உன்டயனவாக இருக்கும். திருக் குறளோ படிக்கும் பொழுதும், படித்த பின் நினைக்கும் பொழுதும் உணர்வை எழுப்ப வல்லது. அதுவும் நினைக்கும் பொழுதெல்லாம் எழுப்பவல்லது என்பது தோன்ற உள்ளுந்தொறும் உணர்வா கும் ” என்ருர். இப்பகுதி நவில்தொறும் நூல்நய்ம் போலும் ' என்பதை நினைப்பூட்டுகிறது. **. அறம், பொருள், இன்பம் என்பனவற்றை வேண்டvதவர் உலகில் ஒருவரும் இலர் ; யாவரும் விரும்பி ஏற்றுக் கொள்ளுவர். ஆதலின் ' கொள்ளும்’ என அடைம்ொழி கொடுக்கப்பட்டது.