பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பொதுச் செய்யுள் வினவிடை-அறவுரை _ SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 19. இலக்கணக் குறிப்பு வரைக. அறவினை-இருபெயரொட்டுப் பண்புத்தொகை. ஒவாது-எதிர்மறை வினையெச்சம். வாயெல்லாம் செயல்-வியங்கோள் வினைமுற்று. அனைத்து அறன்-மொழியிறுதிப் போலி. ஆகுல ரே-அன்சாரியை பெருது வந்த அஃறிணைப் பன்மை வினை முற்று. உடுப்பது உம் உண்பது உம்-இன்னிசையளபெடைகள். தீய பயத்தலால் - அன்சாரிய்ை பெருது வந்த அஃறிணைப் பன்மை வினைமுற்று. தீயவை செய்தார்-வினையாலணையும் பெயர். புகழொடு தோன்றுக-காரியவாகுபெயர். வான் நோக்கி, கோல் நோக்கி-கருவியாகு பெயர்கள். வாழும் உலகு-இடவாகு பெயர். முட்டாச் செயின்-ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். உடுக்கை யிழந்தவன்-காரணப் பெயர். போற்றி உணின்-இடைக்குறை. வாய்ப்பச் செயல் - வியங்கோள் வினைமுற்று. இன்றி யமையா - ஈறுகெட்ட எதிர்மற்ைப் பெயரெச்சம். குன்ற வருப - அஃறினைப் பன்மை வினைமுற்று. வினையாலனே யும் பெயர். நீப்பின் வாழா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். வாழாக் கவரிமா - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. மாய்வது மன்-ஒழியிசை அசம் போலும்-ஆகுபெயர். 20. பிரித்தெழுதுக. வாளுேக்கி - வான்-நோக்கி. கோளுேக்கி - கோல்-நோக்கி, முதடிை - முதல்-நாடி. நிழறன்னை - நிழல்-தன்னை. 21. உறுப்பிலக்கண ந் தருக. ஒவாது -- ஒவு-ஆ-த்--உ. ஒவு-பகுதி, ஆ-எதிர் மறை இடைநிலை, த்-எழுத்துப்பேறு, உ-வினையெச்ச விகுதி. நீர-நீர்மை-அ நீர்மை-பகுதி, அ-அஃறிணைப் பன்மை வினைமுற்று விகுதி. வருப - வா--ப்--அ. வா-பகுதி, இது விகாரப்பட்டு வரு என நின்றது, ப்-எதிர்கால இடைநிலை, அ-அஃறிணைப் பன்மை வினைமுற்று விகுதி.