பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுச் செய்யுள் வினவிடை-சிலப்பதிகாரம் 157 10. கண்ணகிபால் திரும்பிவந்த கோவலன் அவளிடம் யாது கூறி வருந்தின்ை? திரும்பி வந்த கோவலன் படுக்கையறையிற் புக்குத் தன் மனை வியின் உடல் மெலிவையும் உள நலிவையும் கண்டு வருந்தி, வஞ்ச மகளாகிய மாதவியின் கூட்டுறவால் முன்னேர் தேடி வைத்த செல்வமெல்லாம் தொலைத்தேன். அதனல் விளைந்த வறுமை எனக்கு நாணத்தைத் தருகிறது என்று கண்ணகியிடம் கூறினன். 11. நானுத்தரும் என்றுரைத்த கோவலனுக்குக் கண்ணகி யாதுரைத்தனள்? கோவலன் நானுத்தரும் என்று கூறக்கேட்ட கண்ணகி ஒளி பொருந்திய தனது முகத்தில் புன்முறுவ லேத் தோற்றுவித்து, இன் னும் இரண்டு சிலம்புகள் உள்ளன; அவற்றைப் பெற்றுக் கொள் ளுங்கள்’ என்று கூறிஞள். 12. சிலம்பைப் பெற்ற கோவலன் கண்ணகியை யாது கூறி அழைத்தான்? சிலம்பைப் பெற்ற கோவலன் கண்ணகியை நோக்கிச் சேயி ழையே! மாடங்கள் பொருந்திய மதுரைக்குச் சென்று, இச் இலம் பையே முதலாகக் கொண்டு வாணிகம் செய்து நான் இழந்த செல் வங்களையும் அணிகலன்களையும் தேடிப் பெறத் துணிந்தேன். ஆத வால் நீயும் என்னுடன் புறப்படு’ என்று கூறி அவளுடன் பொழுது புலராமுன் புறப்பட்டான். 13. இடஞ் சுட்டி விளக்குக: (அ) பீடன்று என இருந்த பின்னர்' (ஆ) எனக்கு நானுத்தரும்’ (இ) சிலம்புள கொண்ம்' (அ) பீடன்று என இருந்த பின்னர் இது கண்ணகியின் _ற்று அவளுடைய தோழியாகிய தேவந்தியை நோக்கிக் கூறப் வேர்டு கண்ணகியிடம் வந்து காவிரி கடலொடு கலக்கு டி. . சோமகுண்டம் சூரிய குண்டம் என்னும் பொய்கை _ பன்மதனை வழிபடுவோம். வழிபாட்டால் உன் கணவ அா யப் பெறுவாய்” என்று கூறியபொழுது கண்ணகி 'பி ) . . . . பியிருந்தாள். (ஆ) . . . மாறுத் தரும் இது கோவலன் கூற்று. கண்ண கியைநோ .ெ 1. பி.ப ) மாதவியிட மிருந்து திரும்பிவந்த கோவலன் கண்ணகியின் மெலிவையும் நலிவையும் கண்டுவருந்தி, மாதவியின் சேர்க்கையால் என் முன்னேர் தேடிவைத்த செல்வ மெலாம் இழந்தேன். அதல்ை ஏற்ப்ட்ட வ்றுமை எனக்கு 'தாணுத்தரும் என்று கூறுகிருன்.