உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

  • _

திய பொதுச் செய்யுள் விவிைடை (இ) சிலம்புள கொண்ம் இது கண்ணகியின் கூற்று. வருந் கோவலனை நோக்கிக் கூறப்படடது. பொருளையெல்லாம் இழந்து திரும்பி வந்த கோவலன் தனது வறுமைக்கு வருந்தி "நாணுத்தரும்’ என்ருன். அதனைக் கேட்ட கண்ணகி, மாதவிக்குத் தரப் பொருள் இல்லாமையால் இவ்வாறு கூறுகின்ருன் எனக் கரு திக் கொண்டு, சிலம்புள கொண்ம்" என்று கூறினுள். Å4. இலக்கணக் குறிப்பு வரைக: நெல்லொடு து உய்-இசை நிறையளபடை. பகல் மாய்ந்த-காலவாகு பெயர். கொடியிடை-உவமைத் தொகை. படாதன விட்டு-வினையாலணையும் பெயர். உறுநோய் தீர்ம்-ஏவற்பன்மை வினைமுற்று. ஒர் இளங்கொடியாய்-உவமையாகு பெயர். செய்தவம் இல்லோர்க்கு-வினைத்தொகை. இடர்கினிப் பேய்-இருபெயரொட்டுப் பண்புத்தொகை. ஏங்கி அழல்-எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. பொருட்கேள்வி துறைபோய்-உம்மைத் தொகை, மூவா'இளநலம்-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். துரமொழி-பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. கணவனே டு பெறுக-உருபு மயக்கம். பிடித்தனன் போய் - முற்றெச்சம். ப்ெறுகேன்-தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று. செறிதொடீஇ-வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித் தொகை. பொற்ருெடிஇ-வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித் தொகை. கைத்தாயும் அல்லை-எதிர் மறை முன்னிலை ஒருமை வினை முற்று. அலைக்கும் முன்றில்-இலக்கணப் போலி. / பூமியினும் போ ய்-இறந்தது தழுவிய எச்சவும்மை. o ஒரு நாள் ஆடுதும்-உளப் பாட் இத் தன்மைப் பன்மை வினை முற்று. m / என்ற அணியிழைக்கு-பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித் தொகை சிலம்புள கொண்ம்-ஏவல் வினைமுற்று. பிரித்தெழுதுக: அகனகர்-அகல்-நகர். உறுவனேடியான்-உறுவளுேடு+யான். பைந்தொடி-பசுமை+தொடி, சேயிழை-செம்மை-இழை.