பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுச் செய்யுள் விளுவிடை-பெரியபுராணம் | 6 || யது யாது கருதியோ?" என்று வினவ, முத்தநாதன் உங்கள் சிவ பெருமான் ஒ தியருளிய ஆகம நூலில் எங்கும் இல்லாததான அரிய ஒரு நாலே உமக்கு உபதேசிக்கவே இங்குக் கொண்டு வந்துள்ளேன் என்ருன். 8. முத்தநாதன் எவ்வாறு எண்ணியதை முடித்தான் ? பொய் வேடங்கொண்ட முத்தநாதன் உமக்கு ஆகம நூல் உரைக்க வந்தேன்' என்று கூற, மெய்ப்பொருளார் அடியேனுக்கு இதனினும் வேறு பேறு உளதோ ? அச் சிவாகம நூலை உபதேசித் தருள வேண்டும்’ என்று வணங்கிக் கேட்க, முத்தநாதன் நாமும் "நீயும் தனியாக இருக்கவேண்டும்’ என்ருன் அரசர் அரசியை நோக்கக் குறிப்பறிந்து அவ்வம்மையும் அந்தப்புரம் சென்றனர். அரசர் அவனே ஆசனத்திலிருக்கிச் செய்து தாம் கீழிருந்து இனி அருள் செய்க என்று வணங்கினர். அப்பொழுது முத்தநாதன் த்த கக் கட்டை அவிழ்ப்பான்போல உடைவாளை எடுத்துத் தான் எண் ணியதை முடித்தான். அரசர் சிவவேடமே மெய்ப் பொருள் ானத் தொழுதார். .ெ மெய்ப் பொருளார் தவவேடத்திற் கொண்டுள்ள மெய்யன்பை விளக்கி வரைக பொய்த்தவ வேடம் பூண்ட முத்தநாதன் உள்ளே நுழையும் பொழுது அவன்பால் மனத்தைச் செலுத்தியிருந்த தத்தன் நிலை மையை அறிந்ததும் உள்ளே தாவிச் சென்று முத்தநாதனை வெட்ட வாளே ஓங்கின்ை. அப்பொழுது இரத்தம் வடியும்படி கீழே சாப் ன்ெற நாயனர் தத்தா இவர் நமர் என்று தடுத்துக் கீழ்ே விழுந் த்கன் அவர் தலையைத் தாங்கியவண்ணம் நான் யாது" செய்ய வேண்டும்?' என்று கேட்டான். இவருக்கு எந்தவித இடை 1றும் இல்லாமல் நகருக்கு வெளியே கொண்டு விட்டு வருக என ஆனேயிட்டார். தத்தன் அவ்வாறே அவனே அழைத்துச் செல்ல, வழியில் உளா முத்தநாதனேக் கொல்ல முயன்றனர். துத் தன் தடுத்து இஃது அரச ஆணை’ என்னலும் அனைவரும் அஞ்சி விலக, கரெல்லேக்கு அப்பால் கொண்டு போய் விடுத்து வந்து, அரசரை வனங்கித் தங்கள் கட்டளைப்படியே செய்துவிட்டேன்’ என்று கூறி ன்ை. நானுர் முகமலர்ந்து ஐயன் செய்தது யார் செய்யவல்லார்’ என அவனே பாராட்டி உயிர் துறந்தார். இதல்ை மெய்ப் பொரு ளார் தவ வேடத்திற் கொண்டுள்ள மெய்யன்பு புலனுகின்றது. 10. நாயனர் தம்மைச் சார்ந்தவர்கட்கு இறுதியாகக் கூறிய உறுதி மொழிகள் யாவை? நாயனுர் தம்மைச் சூழ்ந்து நிற்கும் அரசியல் சுற்றத்தார்க்கும் ஆற்றையோர்க்கும் உலக முழுதும் மேன்மையுடன் பரவி விரு கின்ற திரு_வெண்ணிற்றிடத்தில் அன்பு வைத்து அதற்கு ஒரு. கறையும் நேரிடாமல் பாதுகாத்து வருவீர்களாக என்று தம் (pം-II