பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுச் செய்யுள் விளுவிடை-கம்பராமாயணம் 165 11. பரதனுக்கு நாட்டைக் கொடுத்து, அவனுடன் ஒன்றி வாழ்க் என்று கோசலை வாழ்த்திய பிறகு இராமன் யாது கூறினன்? கோசலை வாழ்த்தைக் கேட்ட இராமன் சிந்தை மகிழ்ந்து தலைவனகிய தயர்த்ன் என்ன நல்வழிப் படுத்துதற்கு ஏவிய பணி மற்ருென்றும் உளது. அப்பணி யாதெனின், பதின்ைகு ஆண்டுகள் புெரிப் காட்டில் மாமுனிவர்களுடன் தங்கிப் பிறகு_நாட்டிற்குத் திரும்பி வரவேண்டும் என்பதாகும் என்று இராமன் கோசலையிடம் கூறினன். 12. மன்னவன் கட்டளையை இ ரா ம ன் கூறக்கேட்ட கோசலை யாது கூறிப் புலம்பினுள்? இராமன் கூறிய அச்சொல்லாகிய நெருப்பு அவுள் செவியிற் படாமுன்பு ஏங்கி, இளைத்து, திகைத்து, மனம் விம்மி, விழுந்து புலம்பினள். இந்நாட்டைப் பொறுப்பாக ஆளவேண்டும் என்று தயரதன் கூறிய் சொல் வஞ்சனையோ? அல்லது அது நஞ்சு போலக் கொடுமை வாய்ந்ததோ? இனி நான் உயிர்வாழ்வா போகின்றேன்? என்னுயிர் அஞ்சுகிறதே! அஞ்சுகிறதே! அன்பு காட்டிய அரசனுக்கு நீ என்ன தவறு செய்தாய் ஆற மென்பது' என்னைப் பொறுத்தவரை இல்லையோ? தெய்வங்களே! என்னுயிர் நைந்து இற்றுப்போகும்படியாக விடுத்தது யது கார னம் என்று கிறிக் கன்றைப் பிரிந்த தாய்ப் பசுவைப்போலக் கலங்கிளுள். 18. கன்றைப் பிரிந்த பசுவெனக் கலங்கும் கோசலையை இராமன் எவ்வாறு தேற்றின்ை? கற்பிற் சிறந்த தாயே! மெய் தவருத நம் வேந்தனைப் பொய்ய கை ஆக்க விரும்புகின்ருயா சொல்; சிறந்த என் தம்பி அரசாளு iம் என் தந்தை மறந்தும் பொய்க்கமாட்டான் என்பதை உறுதி யாக்கவும் காட்டில்ே வாழ்ந்துதீருவதென்று உறுதிபூண்டேன். நான் பிறந்து அடையவேண்டிய பேறு இதைவிடச் சிறந்தது யாதுளது? விண்ணும் மண்ணும் முதலான ஐம்பெரும் பூதங்களும் இறந் தொழிந்தாலும் அரசன் ஏவலை அடியவகிைய நான் மறுக்க முடி யுமோ? இதற்காக நீ மனங்கலங்க வேண்டாமென்று கூறி இராமன் கோசலையைத் தேற்றினன். 14. அண்ணல் ஏவல் மறுக்க ஒண்னுமோ? என்ற இராம னுக்குக் கோசலை என்ன கூறினுள்? மகனே! அரசனுடைய ஆணைப்படி காட்டிற்குப் போகவேண் டாம் என்று நானும் மறுத்துக் கூறவில்லை. சாகாமல் இன்னும்