பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுச் செய்யுள் விணுவிடை-இன்னிசைப்பாக்கள் 175 பாற்கடலும்-இறந்தது தழுவிய எச்சவும்மை. கடலும் ஆடுவை-முன்னிலை ஒருமை வினைமுற்று. கூகை ஆக்தை-உம்மைத் தொகை. உ. இன்னிசைப் பாக்கள் 1. திருத்தக்கதேவர் பாடலில் இறைவன் எவ்வாறு வேண்டப்படுகிருர் ? ஆதி வேதம் பயந்தவனே! மலர்மழை பெய்ய அமைந்தவனே! நீதிநெறி உணர்ந்தவனே! நிகரில்லாப் பெருஞானம் உடைய வனே ! உலகத் தலைவனே ! உன்திருவடி தொழும் எங்களுடைய பிறவித்துயருக்குக் காரணமான பற்றுக்களை நீக்கியருள்வாயாக என்று வேண்டப்படுகிரு.ர். 2. இலக்கணக் குறிப்பு வரைக. பிறவிக்கடல் l பாதகமலம் உருவகங்கள். பசையாப்பு 3. உறுப்பிலக்கணந் தருக. பயந்தோய்-பய-த் (ந்)+த்-ஆய்.பய-பகுதி, த்-சந்தி, நக ரமானது விகாரம், த்-இறந்தாால இடைநிலை, ஆய்-- முன்னிலே ஒருமை விகுதி, விகுதி ஆகாரம் ஒகாரமாகத் திரிந்தது. 4. திருக்குருகாவூர் வெள்ளடையப்பர் எவ்வியல்பினர்? திருக்குருகாவூர் வெள்ளடையப்பர் பண்ணுக்குத் தமிழ்போல வும், பழத்திற்குச் சுவைபோலவும், கண்ணுக்குக் கருமனிபோல வும், இருளுக்குச் சுடர்போலவும் விளங்கி அடியவர்க்குத் துன்பம் வாராமல் காப்பது அவருடைய இயல்பாகும். 5. இறைவன் தமக்கு அருள் செய்யாமல் இருக்கமுடியாது என்பதை மாணிக்கவாசகர் எங்ங்னம் இயம்புகின்ருர்? குழந்தையின் பசி நேரத்தைத் தானே அறிந்துவந்து பாலூட் இம் தாயைக் காட்டிலும் அன்புகாட்டி, என் உடலைச் சுருக்கி உள் ளொளியைப் பெருக்கி, கேடில்லாத ஆனந்தத் தேனைச் சொரிந்து புறமெல்லாம் திரிகின்ற செல்வமே! சிவபெருமானே ! உன்னைத் தொடர்ந்து வந்து சிக்கெனப் பற்றிக்கொண்டேன். அதனுல் எனக்கு நீ அருள் செய்யாமல் தப்பமுடியாது என்று மாணிக்க வாசகர் க. றுகி ன் ருர், .ே இலக்கணக் குறிப்பு வரைக. சாலப் பரிந்து-உரிச்சொறருெடர். ஊனினே உருக்கி--சினையாகுபெயர்.