பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1-f அறவுரை அவர் இவர் என்னன் மின் - (அவ் போற்றன்மின்- (பிறருக்கு வழா வாறு உதவும்பொழுது) அப் காமல்) காத்து வைக்காதீர், ! படிப்பட்டவர் இப்படிப்பட்ட விரைந்து ஒல்லே- (விருந்தின. வர் என்று ஆராய்ந்து பாரா வருமுன்) மிக விரைவாக, மல் எல்லோருக்கும் உதவுங் உண்ணன்மின் - தனித்து உ கள், னதீர்கள், * பார்த்து இருந்து - வருகின்ற காக்கை கரைந்து - காக்கைய விருந்தினரை எதிர்பார்த்தி னது தன்னினத்தைக் கூ ருந்து, யழைத்து, I உன் மின் - பி ற கு உண்ணுங் உண்ணும் காலம் - உடனிருந் கள், கூடி உண்ணுங் காலத்தை, பழம்பொருள் - முன்னேர் தேடி அறிமின் - அறிந்து அ ைத ! வைத்த பழைய பொருள் போல ஒழுகுங்கள். களை, | கருத்து உலகத்திரே இன்னுர் இனியார் என்று பாராமல் எல்லோர் கும் உதவுங்கள்; விருந்தை எதிர்பார்த்து உண்ணுங்கள்: முன்னே பொருளைக் கட்டிக் காத்துக்கொண்டிராதீர், தனித்திருந்து உண்ணி விரையாதீர்; காக்கையைப் பார்த்து அதன் பண்பைக் கடை: பிடித்து ஒழுகுங்கள். விளக்கம் இவருக்குத்தான் கொடுக்க வேண்டும்; அவருக்குக் கொடுக்க கூடாது என்று வரையறை செய்து கொள்ளாது எல்லோர்க்கு கொடுப்பதுதான் சிறந்த அறமாகும் என்பதை விளக்க அவ இவர் என்னுது என்ருர், 'பார்த்திருத்தலாவது, விருந்து எப்போது வரும் என்று எதி: நோக்கி இருப்பது. வரு விருந்து பார்த்திருப்பான்’ எனத் திரு. குறள் கூறும் பகுதி இங்கே ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கது. கொடுத்துக் கொண்டே யிருந்தால் முன்னேர் தேடி வைத் சொத்தெல்லாம் கரைந்து விடுமே எனப் பூட்டி வைக்காது வழ குக என்பார் பழம்பொருள் போற்றன்மின் என்ருர், காக்கை உண்ணுங்காலத்துத் தனித்து உண்ணுது தன் இன தையும் அழைத்து உடன் உண்ணும் குனமுடையது. ఇ&లోడిస్తా: பொருளாகிய காக்கையினிடம் இருக்கும் பண்பு உயர்திணையாகிய மக்களிடம் இருக்க வேண்டாவோ என்னுங் குறிப்பைக் ဂ္ယီဒီး கரைந்துண்ணும் காலம் அறிமின்’ என்பதால் காட்டுகின்ருர். ஆறறிவு படைத்த உங்களிடம் அப்பண்பு இயல்பாகவே அமைந்திருக்க வேண்டும்; அவ்வாறு அமைந்திரா விட்டால் காசி கையைப் பார்த்தேனும் கற்றுக் கொள்ளுங்கள் என்று நம்பை நோக்கி இடித்துரைக்கின்ருர்,