பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--i திருமந்திரம் - 13. Mயும், செல்லும், படும்-செய்யுமென்னும் வாய்பாட்டு வினை. முற்றுக்கள் முசிய சி முனி+ஆ+த் + &–. ੰ புவி பகுதி: ஆ-எதிர்மறை இடைநிலை; த்-எழுத்துப் பேறு; உ-வி சிகயெச்ச விகுதி. • தெரிந்த-தெரி+த்-த்+அ. : தெரி-பகுதி, த்-சந்தி; த்-இறந்தகால இடைநிலை; அ-பெய. பெ ச விகுதி: சந்தியால் வந்த த்’ ‘ந்’ ஆனது விகாரம். 聳 ஆ. திருமந்திரம் , விரு மந்திரம். திரு-அழகிய, மந்திரம்-மந்திர மொழிகளைக் கொங் நூல். மந்திரம் என்பது, “நிறை மொழி மாந்தர் ஆன யிரி கி த மறைமொழி'யாகும். நிறைமொழி மாந்தராகிய திருமு ன் பார் மூவாயிரம் ஆண்டுகள் யோக நிலையிலிருந்து அருளிச் செய்த காரணத்தால் இந்நூல் திருமந்திரம் என்னும் பெயர் பெற்றது. இது சைவத்_திருமுறைகள் பன்னிரண்டனுள் பக் காந் திருமுறையாகும். இதற்குத் திருமந்திரமாலை என்ற வேருெரு பெயரும் உண்டு. 'தமிழ் மூவாயிரம்’ என்பதே இந் -- -- .ஆசிரியர் இட்ட பெயராகும் ל') י" ו"עי.//ת ஆசிரியரைப்பற்றி - o நந்திதேவர் மானக்கராகிய சிவயோகியார் என்பவர் அகத்தி, யாக் காண்பதற்காகத் தெற்கு நோக்கி வந்துகொண்டிருந்தார். வழியில் திருவாவடுதுறையில் மூலன் என்னும் பெயருடைய ஆயன் இயந்து கிடப்பதையும் அவரைச் சுற்றிப் பசுக் கூட்டம் கதறி அழு வகையும் கண்டார் இது கண்டு மனமிரங்கிய சிவயோகியார் தம் ஃ விட்டு, அம்மூவனுடைய உடலில் புக்குப் பசுக்களின் துயர் போக்கினர் பின்பு தமது உடம்பைக் காணுமல், அம்மூலனுடைய ம்போடு மூவாயிரம் ஆண்டுகள் அங்கே தங்கி, யோக நிலையில்: அமர்ந்து, ஆண்டுக்கொரு பாடலாகப் பாடினர் என்று சொல்வார் கள். அவையே திருமந்திரம் என்னும் பெயரைப் பெற்று வழங்கி வருகிறது. இவர் காலம் இன்னதென வரையறை செய்யப் பெற வில்லை. ஆயினும் கி. பி. பத்தாம் நூற்ருண்டுக்கு முற்பட்டவரா, யிருக்கலாம் எனக் கருதுகின்றனர். எல்லோர்க்கும் இடுங்கள் ஆர்க்கும்.................................அறிமினே - இது திருமந்திரம் முதல் தந்திரத்தில் பதினைந்தாம் பகுதியா கிய தானச்சிறப்பு என்ற தலைப்பில் வருகின்றது. | " " - சொற்பொருள் . . வேட்கை உடையீர் - நல்வாழ்வு ஆர்க்கும் இடுமின் - எல்லோருக் வாழவேண்டும் என்று விரும் கும் உண்டி கொடுத்து உத