பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19s, பொது உரைநடை விணுவிடை -

மணிகளையும் பின்னவர் நான்கு மணிகளுடன் நிலமும் விடும் பெறுக. இருவருள் ஒருவர்க்கு மக்கட்பேரின்மையால் உங்கள் வழித்தோன்றல்களாகவுள்ள அம் மூன்று மக்கட்குமே உம் இருவர் சொத்துக்களையும் பொதுவாக்கவேண்டும். உங்கள் மக்களுள் மூத்தவர் புலவராயிருத்தலால் மூன்று மணிகளும் விடும் அவர்க்குரியனவாக்குக. அவர் அறிஞராதலின் உண:ைகுறைபாது வாழ்வியலை நடத்த உணர்ந்திருப்பார். மற்றவர் உழவராதலின் நிலமும் ஏனேய மூன்று மணிகளும் சேரட்டும். மூன்ருமவரோ மனமாகாத பெண்ணுக இருப்பதால் மணம் புரிவித்து எஞ்சிய மூன்று மணிகளையும் கடல் கடந்து தேடிய செல்வங்களையும் அவளுக்குத் தருக. இவ்வாறு பகுத்துக் கொடுத்து நீவிர் இருவரும் அவர்கட்கு உற்ற துணைவர்களாக இருந்து இன்புற்று மகிழ்வீர் களாக ' என்று கரிகாலன் முடிவு கூறினன். 4. கரிகாலன் மாறுவேடம் களைந்ததைக் கண்ட முதிய வர்கள் பொறுத்தருளுமாறு வேண்டியபொழுது அவன் கூறியன யாவை? முதியவர்களே ஒரு பகவின் கன்றுக்காகத் கொன்று நீதி வழங்கிய சோழன் வாயிலில் இளைஞன். தன் மகனைக் துழைந்து, அரசன் அவன் நம் வழக்கை உணரும் அறிவு பெற்றிரான் என முடிவுகட்டி, வளவன் வாயில்வரை வந்தும் வழக்கு முடிவுகாளுது போனுல் அஃது எம் குலத்துக்கு அகா அதனுல் முதியவனுக மாறுவேடம் ஆண்டு தும் வழக்கைத் தீர்த்துவைத்தேன். சிறியோ ரெல்லாம் சிறியருமல்லர்; வயதிற் பெரியோரெல்லாம் பெரியரும் ஆகார் மகிழம்பூ சிறிதெனினும் தாழையை விட னம் மிக்க தல்லவா? அறிவுடையவர்க்கு இளமையும் முதுமையும் என்ன செய்யும்? ஆதலால் உங்களைப் போன்றவர்களின் கல்வாழ்த்துக் களைப் பெற்று நல்ல விேல் சிறந்து வினங்க வேண்டு கேன்டதே என் கருத்தாகும் என்று கரிகாலன் கூறிஞன். 5. கரிகாலனிடம் இரும்பிடர்த் தலையான் யாது கூறினர்? "பொன்னி நாட! நீ வாழ்க ! நீ இன்று முதுமை வேடம் பூண்டு வழக்கு முடித்தமையை இம்மூவுலகும் கொண்டாடும். காவிரிக்குக் கரை காணும் காவலனே ! உன் ஆணேப்படி ஏனய வேந்தர் அனை வரும் தம்முடைய ஆட்களேயனுப்பி, காவிரிக்குக் கரையமைத்து உன் நாட்டிற்குத் தொண்டு செய்யும்போது, பிரதாபருத்திரன் என்னும் சிற்றரசன் மட்டும் இதில் பங்குகெ: ன்னதிருக்கின்ருன். உனக்குத் திறைகட்டும் மன்னனாக இருந்தும் உன் ஆஃணக்குப் பணி யாதிருப்பதை நோக்கினால் உன்னை அவன் மதிக்க வில்லை என்பது புலகிைறது. ஆதலால் வளவனே இப்பொழுதே ஆவண செய்ய வேண்டும் என்று இரும்பிடர்த் தலையார் கரிகாலனிட்ம் கூறிஞர்.