உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வான் வெளிச் செலவு 197 | எந்தெந்த நாட்டு மன்னர் என்னென்ன பொருள்களைத் திறையாகக் கொடுத்தனர் ? வட நாட்டு மன்னர் பலர் அவர்களுடைய அரிய பொருள் _ளக் கொடுத்தனர். அவந்தி நாட்டு மன்னன் வாயில் தோரனம் கொடுத்தான். மகத நாட்டு மன்னன் பட்டிமண்டபம் கொடுத் ான். வச்சிர நாட்டு வேந்தன் முத்துப் பந்தர் தந்தான். 7. பிரதாபருத்திரன் காவிரிக்குக் கரையமைக்க உதவ வில்லை என்பதை இரும்பிடர்த் தலையார் கூறக் கேட்ட கரிகாலன் வெகுண்டு கூறியன யாவை? இனிய மாமா! வடவரும் அவந்தி, மகதம், வச்சிரம் முத லான நாட்டு வேந்தரெல்லாம் திறைகட்டி என் ஆணையின்படி நடப்பதை இவன் அறியான் போலும். என்னே இறுமாப்பு: மல்ே யும் கடலும் வானும் காற்றும் என் கருத்துப்படி அமையும் என் பதை அறியானே? எந் நாட்டவரும் பணிந்து நிற்க, இவன் மட் டும் இறுமாந்திருப்ப, தென்ருல் இவனிடம் ஏதாவது ஒரு சிறப்பு நிலை இருக்கவேண்டும். இவன் உருவப்படம் இருக்குமாளுல் கொணர்க என்று கரிகாலன் இரும்பிடர்த் தலையாரிடம் கூறினன். 8. பிரதாபருத்திரன் படத்தைக் கண்ட கரிகாலன் யாது செய்தனன்? அவனுடைய படத்தைக் கண்ட கரிகாலன் பிரதாபருத்திரன் நெற்றியில் சிவபெருமானையொப்ப ஓர் அழகிய சிறு கண் இருப் பதைக் கண்டு வியந்து ஒ இதற்ைருன் இவன் இறுமாப்புக் கொண் டுள்ளான்' என்று கூறித் தன் உடைவாளை எடுத்துச் சினத்துடன் அக்கண்ணேக் குத்தினன். 7. வான் வெளிச் செலவு 1. அண்மையில் விஞ்ஞான உலகிலே நேர்ந்த புதுமை o யான சாதனை என்ன ? செயற்கைச் சந்திரன் ஒன்றழைத்து, அதனைப் பூமியைச் சுற்றி வரச் செய்தது. அதைத் தொடர்ந்து வெகு தொலைவில் உள்ள இயற்கைச் சந்திரனேயே சுற்றி வட்டமிடுமாறு திட்டமிட்டு, அத் திட்டத்தின்படி ஒரு செயற்கைச் சந்திரனையும் அமைத்து 1958 அக் டோபர் 11ம்தேதி இயக்கி விட்டது. இச் செயல்கள் விஞ்ஞான உலகில் நேர்ந்த புதிய சாதனைகளாம். 2. சர்வதேச பூபெளதிக ஆண்டு என்ருல் என்ன ? உலகிலுள்ள எழுபது நாடுகள் தங்கள் அரசியற் பகைமைகளை ஒதுக்கி வைத்து, விஞ்ஞான அடிப்படையில் ஒன்று பட்டு 5,000