பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வான் வெளிச் செலவு 30. 14. ராக்கெட்டின் அமைப்புக்கள் எத்தகையன? ராக்கெட் வாகனம் ஒரு நீண்ட சுருட்டு வடிவமுள்ள குழா யாக அமைக்கப்பட்டுள்ளது. காற்றை எளிதாகத் துகளத்துச் செல்ல மேல் முனையில் ஒரு கூம்புபோன்ற மூக்கு அமைந்துள்ளது: அடிப்பாகம் திறந்திருக்கும். ராக்கெட் சாயாமல் செல்வதற்கு இரண்டு தகடுக்ள் அடியில் அமைந்திருக்கும். குழாயின் உள்ளே ஆல்கஹால், கேசொலின் போன்ற எரி பொருளுள்ள தொட்டியும், எரிபொருள் எரிவதற்குவேண்டிய பிராணவாயு திரவமாகவுள்ள தொட்டிபும் ஆக இரு தொட்டிகள் இருக்கும். இத்திரவங்கள் திவலைகளாகத் தெளிப்பதற்கேற்ற அமைப்புக்களும் இருக்கின்றன. 15. ராக்கெட் வாகனம் எவ்வாறு செங்குத்தாகவே மேல் நோக்கிச் செல்கிறது? ராக்கெட் குழாய்களில் அமைந்துள்ள ஒருவழிக் கதவுகள் விடிைக்கு 30 த்ட்வை திறந்து மூடும். எரி பொருள் வாயுவும் பிரினவாயுவும் சேர்ந்துதிப்பற்றி வெடிப்பதற்கு அறையில் மின் சாரத் தீப்பொறி எப்பொழுதும் இருந்துகொண்டேயிருக்கும். இத ஞல் எரிபொருள் வெடித்து வெப்பநிலை சுமார் 2 000"c-க்கு உயரு. |கிறது. அதனுல் காற்றைவிட அமுக்கம் முப்பது மடங்கு உயர் வாக்கள் கீழ்நோக்கிப் பீறிட்டுக்கொண்டு வெளி வருகின்றன. ராக்கெட் வர்கன்ம் எதிர்விசையால் செங்குத்தாக மேல்நோக்கி உந்தப்படுகிறது. 16. செயற்கைச் சந்திரனை வானவெளியில் இயக்க முன் றடுக்கு ராக்கெட்டுகளைப் பயன்படுத்தக் காரண மென்ன ? ரஷியா இயக்கிவிட்ட முதல் ஸ்புட்னிக் 183 பவுண்டு ஒட புள்ளது. அதை இயக்கிய ராக்கெட்டின் எடை 11 டன். இஃது. ஒரே அமைப்பான் இருந்தால் இவ்வளவு கனத்தையும் கடைசி வரை கொண்டுபோக வேண்டிவரும். இது தேவையில்லே. மூன் றடுக்காக அமைக்கப்பட்டிருந்தால், மேல்ே செல்லும்போது அடியி லுள்ள முதல் ராக்கெட்டில் எரி பொருள் தீர்ந்தவுடன் அதை நழுவ விட்டுவிடலாம். அதல்ை எடை குறைந்து அதிக வேகம் ப்ெறும். இதைப்போலவ்ே இரண்டாவதையும் விட்டுவிட்டால் இன்னும் அதிக வேகத்துடன் மூன்றுவது ராக்கெட் செல்லும், மேலும் செயற்கைச் சந்திரனை நேர்மட்டமான நிலையில் உந்தச் செய்ய மூன்றடுக்கு ராக்கெட்டு அவசியமாகிறது. 17. மூன்றடுக்கு ராக்கெட் எவ்வாறு செயற்கைச் சந்தி ரனை இயக்குகிறது ? ராக்கெட்டைச் செங்குத்தாக நிறுத்தி ஒரு தாங்கிமீதுபொருத்தி வைக்கிருர்கள். மூன்ருவது ராக்கெட்டின் தலையில் செயற்கைச் சந்திர உருண்டையைப் பொருத்தி வைத்து முதல் ராக்கெட்டை