பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகநானு று 235 - - - _ - - அளக் கொண்ட பாடல்களைக் கொண்ட . அகப் பொருளைப் பற்றிக் கூறும் நானுாறு நூல் எனப் பொருள்படும். ாவது அகத்தே நிகழும் இன்பம். இந்நானுாறு பாடல்களே அகப் பொரு பும் தொகுத்தவர் மதுரை உப்பூரி குடிகிழான் மகளுர் உருத்திரசன்மர் என்பராவர். இது களிற்றியான நிரை, கோவை என மூன்று பகு மணிமிடை பவளம், நித்திலக் திகளாக உள்ளது. ஆடமைக்குயின்ற என்று தொடங்கும் பாடல் களிற்றியான நிரையில் 82-ஆவது பாடலாகும். இப்பாடலைப் பாடியவர் கபிலர். ஆசிரியரைப்பற்றி : கபிலர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்தவர். கடைச் சங்கப் புலவருள் ஒருவர். Lprচকরা இடைக்காடர், ஒளவையார் முதலிய புலவர்களிடம் பெருகிய நட்புப் பூண்டவர். இவர் சேரமான் செல்வக் கடுங்கோ ஆழியாதனேப் பாடியிருக் கிரு.ர். வராகவும் இருந்திருக்கிறர். வேள் பாரியின் உயிர்த் தோழர். இவர் பாரியின் பறம்பு மலையில் பழ அவன் அவைக்களப் புல இன்வரர்தல்ே குறிஞ்சித்தினை பாடுவதில் வல்லவராயினர். இவர் பத்துப் பாட்டுள் ஒன்ருகிய குறிஞ்சிப் இன்ஞ் நாற்பது என்னும் நீதி நூலேயும் பாடினர். ஆன்ய நற்றிணை, குறுந்தொகை, கள் பல ஏ. நானுாறு போன்ற நூல்களில் இடம் சில நூல்கள் பதினேராந் பனவாகச் பட்டுள்ளன. ஆடமை_ - - - - - - - - - - - - - - - - பாட்டையும் இவர் பாடல் பதிற்றுப் பத்து, புற பெற்றுள்ளன. கபிலர் பாடி திருமுறையில் சேர்க்கப் ■ ■■■■ 量 量 量 量 量 ■ ■ 書 ...தோளேனே சொற்பொருள் தோழி - தோழியே, ஆடு அமை குயின்ற - அதுை கின்ற மூங்கிலில் துளைக்கப் பட்ட, அவிர் துளை மருங்கில் - விளங்கு கின்ற துளையிடத்தே கோடை அவ்வளி - அழகிய மேற் காற்றில்ை எழும் ஒலி, குழல் இசை ஆக வேய்ங்குழ லின் இசையாகவும், பாடு இன் அருவி ஒலியினிமை யையுடைய அருவியின், பனி நீர் இன்னிசை - குளிர்ந்த இனிய ஓசை, தோடு அமை முழவின்-தொகுதி யாகிய முழவினுடைய, துதை குரல் ஆக நெருங்கிய இசையாகவும், கன்ம் கலை இகுக்கும் கூட்ட மாகிய கலைமான்கள் ஒலிக் கின்ற, கடும் குரல் - கடிய குரலானது, துரம்பொடு - பெருவங்கியத்தின் இசையாகவும், (அதைெடு) மல்ே பூஞ்சாரல் வண்டு - மலைச் சாரலின் பூக்களிலுள்ள வண் டுகளின் ஒலி,