。 யாழ் ஆக - யாழின் இசையாக வும் ஆக, இன் பல் இமிழ் இசை கேட்டு - இங்ங்னம் வணிய பலவாகிய ஒலிக்கும் இசைகளைக் கேட்டு, கல் சிறந்து - ஆரவாரம் மிக்கு, மந்தி நல் அவை - மந்திக் கூட் டங்கள, மருள்வன நோக்க-வியப்புற்றுக் கான, கழைவளர் அடுக்கத்து - மூங்கில் வளர்கின்ற பக்க மலையில், இயலி ஆடும் மயில் - உலாவி ஆடும் மயில்கள், தனவுப் புகும் விறலியின் - களத் திற் புகுந்தாடும் வி ற லி போல, தோன்றும் நாடன் - தோன்று கின்ற நாட்டை யுடையவ ஞகிய, மலர் தார் மார்பன் - மலர் மாலையை அணிந்த மார்பை புடைய தலைவன், உருவ வல்வில் பற்றி - அழகிய முற்காலச் செய்யுள் அம்பு தெரிந்து - சிறந்த அம்பை ஆய்ந்து கொண்டு, செரு செய்யான - தன்னல் எப்யப் பெற்ற யானை, செல் நெறி விஞஅய் - சென்ற வழியை வினவி, புலர் குரல் ஏனல் - முதிர்ந் கதிர்களையுடைய ఇa::: தின், புழையுடை ஒரு சிறை - வாயி வில் ஒரு பக்கத்தே, நின்ருேன் கண்டோர் - நின்றவ னைப் பார்த்தவர்கள், பலர் - பலராவர், அவருள் - அவர்களுக்குள், ஆர் இருள் கங்குல் - அரிய இருள் செறிந்த இரவிலே, அனையொடு பொருந்தி - படுக் கையில் தங்கி. நீர்வார் கண்ளுெடு- நீர் சொரி யும் கண்களுடன், நெகிழ்தோளேன். மெலிந்த தோள்களை உடையேளுக, ஒர்யான் ஆகுவது - யான் வலிய வில்லினக் கையிற் ஒருத்தி மட்டுமே ஆயது, பற்றி, எவன் கொல் - யாது காரணம் ? - கருத்து தோழி ! இயற்கை எழில் நிரம்பிய நாட்டையுடைய மலர் மார்பன் தான் எய்த யானே சென்றவழியைத் தேடித் தினைப் புனத்து வாயிலில் ஒருபக்கம் வந்து நின்றன். கள். அவருள்_நான் மட்டும் இரவில் கண்துயிலாது அவனைப் பலரும் பார்த்தார் கண்ணிர் வழிய, தோள் மெலியக் காரணம் என்ன? என்று துலேவி கூறுகிருள். விளக்கம் இப்பாடலின் தினை : அறத்தொடு நிற்றல் அறத்தொடு நிற்றலாவது: குறிஞ்சி; துறை: தோழிக்குத் தலைவி தலைவி ஒரு தலைவனிடம் காதல் இகாண்டு களவொழுக்கம் ஒழுகி வருவதைத் தோழிக்கு அறத் தொடு மாறுபடாமல் குறிப்பாக உணர்த்துவது. நின்றவனே எல்லோரும் பார்த்தார்கள் ஆளுல் எனக்கு ஆட்டும் மெலிவுத் துயர் எப்படி வந்தது? என்று கேட்பதுபோல் கேட்டு, நானும் அவனைப்பார்த்தேன்; பார்த்துக் காதல் கொண் டேன்; அவன் நினைவால் மெலிகின்றேன் என்று தன் உள்ளக் கருத் தைக் குறிப்பால் புலப்படுத்துகிருள்.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/228
தோற்றம்