உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை 。7 1-22 வேறுபல்....................கிழவோனே சொற்பொருள் வேறு பல் துகிலின் துடங்கி - பெரு களிறு முத்து உடை - வேறுபட்ட் பலவாகிய துகிற் பெரிய ஆண்யானைகளின் முத் கொடிகளைப் போல அசைந்து, துக்களை உடைய, அகில் சுமந்து-அகில் மரங்களைச் வான் கோடு தழிஇ- வெண்மை சுமந்து கொண்டு, தந்தங்க உள்ளடக்கி, ஆரம் முழு முதல் உருட்டி - சந் தனமாகிய பெரிய மரத்தைத் தள்ளி, வேரல் - சிறு மூங்கிலின், பூ உடை அலங்கு சினை-பூக்களே உடைய அசைகின்ற கிளைகள், புலம்ப வேர் கீண்டு. தனியாகும் படி வேரைப் பிளந்து, விண் பொரு நெடுவ ைர - வானத்தைத் தொடுகின்ற நெடிய மலையிடத்தே, பரிதியின் தொடுத்த - சூ சி ய மண்டலத்தைப் போல ஈக்கள் கட்டியுள்ள, தண் கமழ் அலர் இருல் சிதையகுளிர்ந்த மனம் வீசுகின்ற விரிந்த தேன்கூடு கெட நல் பல ஆசினி நல்ல பல ஆசி னிப்பவாவின். முது சுளே கலாவ முற்றிய களே கள் தன்னிடத்தே கலக்க, மீ மிசை நாகம் - மலேயுச்சியி லுள்ள சுரபுன்னேயின், நறு மலர் உதிர- மனமிக்க மலர் கள் உதிர, யூகமொடு-கருங்குரங்குகளோடு, மாமுகம் முசுக்கலை பனிப்ப கரிய முகத்தையுடைய கலைகளும் நடுங்க, முசுக் பூ துதல் இரு பிடி - புள்ளிகள் பொருந்திய நெ ற் றி ைய உடைய பெரிய பெண் யானை கள், குளிர்ப்பு வீசி- குளிரும்படி வீசி, நல் பொன் மணி நிறம் கிளர நல்ல பொன்னும் மணியும் விளங்கும்படி, தத்துற்று - மேலே கொண் டு குதித்து, பொன் கொழியா_ பொடியாக வுள்ள பொன்னத் தெள்ளி, வாழை முழு முதல் துமிய - வாழை மரத்தின் பெரிய அடிப்பாகம் துண்டாக, தாழை இளநீர் விழுகுலை உதிர . தென்னேயி ன் இ ள நீ ைர யுடைய சிறந்த குலைகள் உதி ரும்படியாக, தாக்கி - அவ் விரண்டை யு ம் மோதி, - கறி கொடி_ மிளகுக் கொடி களின், கருதுனர் சாய கரிய கொத் துக்கள் சாய, பொறி புற மட நடை மஞ்ஞைபிலியையும் இளமை பொருந் திய நடையையும் உடைய மயில்களோடு, கோழி வயம் பெடை - வலியை யுடைய பெட்டைக் கோழி களும், வெரீஇ பலவுடன் இரிய - அஞ் சிப் பலவும் ஒரு சேர ஒட, கேழலொடு-ஆண்பன்றியுடனே, வெளிற்றின் இரும்பனை புல் சாய் அன்ன உள்ளிடில்லாத கரிய பனையின் புல்லிய சிரும்பைப் போன்ற,