கம்பராமாயணம் 241 5. அனுமன் தோன்றி, தான் யாரெனக் கூறுதல் கண்டனன்..............................தோன்றின்ை சொற்பொருள் அனுமனும் - அனுமானும், | அண்டர் நாயகன்-தேவர்கட்குத் கன்டன்ன் - (அங்குச் சென்ற தலைவனகிய இராமன், சீதையைக்) கண்டு, | அருள் துாதன் யான் - அனுப்பி கருத்தும் எண்ணினன் - அவ) யருளிய துாதுவன் நான், ளுடைய எண்னத்தையும் என - என்று கூறி உய்த்துணர்ந்து, தொண்டைவாய் ம யி லி னை - துணுக்கம் கொண்டனன் - அச் கொவ்வைப்பழம் போன்ற சங் கொண்டு, வாயையுடையவளான மயில் மெய்திண்ட கூசுவான் - அவளு .ே ப ா ன் AD சாயலையுடைய GN) 1____ III தி ரு ேம னி ைய த் சீதையை, .ெ த ா ட் டு விலக்குதற்கு .ெ த ழு து தோன்றினன் - மனங் கூசி, தொழுதுகொண்டே எதிரில் | தோன்றினன். கருத்து அனுமன் சீதையைக் கண்டு, அவள்_கருத்தையுணர்ந்து, அஞ்சி, அவளைத் தொட்டுத் தடுக்கக் கூசி இராமதுாதன் நான்’ என்று சொல்லித் தொழுது கொண்டே அவள் முன் தோன்றினன். - விளக்கம் சீதை தற்கொலைக்கு முயல்வதை அனுமன் அறிந்து கொண் பன் ; உடனே நடுங்கி விட்டான். அவளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று துடிக்கிருன். ஆனல் அவளோ தலைவனுடைய பனவி இவனே துரயவன் எப்படி அவளுடைய உடம்பைத் தொட்டு நிறுத்துவது? பளிச்சென்று அவனுக்கு ஒர் எண்ணம் வருகிறது. இராமன் பெயரைக் கேட்டால் நின்று விடுவாள் என் றெண்ணி, அண்டர் நாயகன் அருள் துாதன் யான் என்று கறுகிருன் தொண்டை-கொவ்வைக் கணி. இலக்கணம் எண்ணின்ை, கொண்டனன்-முற்றெச்சங்கள் தொண்டைவாய்-உவமைத்தொகை மயில்-உவமையாகு பெயர் (op.–16
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/245
தோற்றம்