இடைக்காலச் செய்யுள் 6. இதுவும் அது அடைந்தனென்........................நோக்கினேன் சொற்பொருள் மடந்தை - பெண்ணே (தாயே), அடி யனே ன் - அடியவனுகிய நான், இராமன் ஆணையால் - இராம னுடைய ஏவலில்ை, அடைந்தனென் - இங்கு வந்து சேர்ந்தேன், உலகு அனைத்தையும் - எல்லா உலகங்களையும், குடைந்து - அரித்து, நாடும் கொட்பில்ை - தேடிப் பார்க்கவேண்டுமென்ற கோட் பாட்டினல், மிடைந்தவர்-ஆங்காங்கு நெருங் கிச் சென்ற வாணர வீரர்கள், உலப்பு இலர் - எண்ணிலராவர், (அவருள் யான்) தவத்தை மேவலால் - ( முற் பிறப்பில்) நல்வினையைச் செய் திருந்தமையால், நின் சே அடி - உமது சிவந்த திரு வடிகளை, வந்து நோக்கினேன் - இங்கு வந்து கண்டு கொண்டேன். கருத்து தாயே ! வீரர் எண்ணிலர் ஆவர். அவருள் யானும் ஒருவன். இராமன் ஆணையால் நான் இங்கு வந்துள்ளேன். உம்மைத்தேடிக் கண்டு பிடிக்க அவன் ஏவலால் சென்ற வானர யான் என் தவப் பயனுல் உம்மை இங்கே கண்டு கொண்டேன். விளக்கம் குடைந்து தேடுதலாவது ; போல் தேடுதல். ஏனை வலை போட்டு அரித்துத் தேடுவது ய வானர வீரர்களால் கண்டு பிடிக்க முடிய வில்லை. நான் கண்டு பிடித்து விட்டேன். அந்தப் பெருமை என் னைச் சார்ந்தது. அஃது கின்ருன் தலைவன் என் தவப் பயனேயாகும் என்று கூறு ஏவலைத் தவருது செய்து வெற்றி கொண்ட மையால் பெருமை கொள்கின்ருன் அனுமன். இலக்கணம் அடைந்தனென்-தன்மை ஒருமை வினைமுற்று. அடை-த்-- த்-அன்-என். என்-தன்மை ஒருமை கொட்பு-தொழிற்பெயர். தொழிற் பெயர் விகுதி, மடந்தை-அண்மைவிளி. அடை-பகுதி, த்-சந்தி நகரமானது விகாரம்) த்-இறந்த கால இடைநிலை, வினைமுற்று விகுதி. அன்-சாரியை, கொள்-பு. கொள்-பகுதி, பு சேவடி-பண்புத்தொகை. செம்மை-அடி. நோக்கினேன்-நோக்கு-இன்--ஏன், - இடைநிலை. இன்-இ ற ந் த கால
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/246
தோற்றம்