கம்பராமாயணம் 243 7. இராமன் வராமைக்கு அனுமன் காரணம் கூறல் ஈண்டு நீ..... ...............................உண்டோ சொற்பொருள் ஈண்டு நீ இருந்ததை - இங்கே நீவிர் இருப்பதை, இடரின் வைகுறும் ஆண்தகை - (உன்னைப் பிரிந்த) துன்பத்தி லிருக்கும் இராமன், அறிந்திலன் - அறிந்தானில்லை, அதற்குக் காரணம் - அங்ங்னம் .ே வ ண் டு ேம - .ெ ச ர ல் ல வேண்டுமோ ? அரக்கர்தம் வருக்கம்-அ ர க் க ருடைய கூட்டம், வேரொடு மாண்டில - அடி யோடு அழிய வில்லை, (என்ப தேயாகும்) அறியான் என்பதற்குக் கார ஈது அலால் - இதுவேயல்லாமல், னம, மாறு வேறு உண்டோ - மாருக வேறு உளதோ ? -- கருத்து நீ இராமன் இங்கிருப்பதை அறியான். ஆதலினற்ருன் உன்ன்ை மீட்டுச் செல்ல வரவில்லை என்று அனுமன் கூறினன். விளக்கம் நீ இங்கிருப்பதை இராமன் அறிந்திருந்தால் இந்நேரம் அரக் கர்களை வேரோடு கொன்று குவித்திருக்க மாட்டான ? அவ்வரக் கர்கள் இன்னும் அழியாமல் இருப்பதனுல் இராமன் நீ யிருக்கும் இடத்தை அறிந்து கொள்ள வில்லை என்பது தெரிய வில்லையா ? இதைத் தவிர வேறு காரணம் ஒன்றுமில்லை என்கிருன். சீதை, களைத் தான்ே படைத்துக் கொண்டு வருந்தினுள் : இராமன் தன்னை மீட்க வாராமைக்குப் பல காரணங் ஐயுற்ருள். அந்த ஐயத்தை இதல்ை நீக்கினன். நீ எப்படி இராமனைப் பிரிந்து வருந்திக் கொண்டிருக்கிருயோ அப்ப்டியே இராமனும் உன் பிரிவால் வாடிக் கொண்டிருக்கிருன் என்பதை இடரின் வைகுறும் என்று கூறுகின்றன். இராமன் அரக்கரை வேரோடு அழிக்கும் ஆற்றல் கொண்டவன் என்ப்தை ஆண்டகை என்பதால் குறிப்பிக்கின்றன். இலக்கணம் 輩 ஆண்டகை-ஆண்-தகை. வேண்டுமே-ஏகாரம் வினப் பொருளில் வந்தது.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/247
தோற்றம்