பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.fs; இடைக்காலச் செய்யுள் இலக்கணம் முனிவும் இரக்கமும்-எண்ணும்மை. ஐந்தும்-முற்றும்மை. உரையன்-குறிப்பு வினைமுற்று. போலும்-ஒப்பில் போலி. 10. அரக்கனே...............................உண்டோ சொற்பொருள் அரக்கனே ஆக - இவன் அரக்க யிைனும் ஆகட்டும், வேறு ஓர் அமரனே ஆக - அன்றி ஒரு தேவயிைனும் ஆகட்டும், அன்றி-அல்லாமல், குரங்கு இனம் தலைவனேதான் ஆகுக - குரங்குக் கூட்டத்துக் குத் தலைவனுயினும் ஆகட் டும், கொடுமை ஆக - (இவல்ை ఐ&T | வது) தீ ைமயே யா யி னு ம் ஆகட்டும், இரக்க மே ஆக - மனமிரங்கிச் செய்யும் நன்மையே யாயி ம் ஆகட்டும், o இ'ேன்'இங்கு என்னெதி ரில் வந்து, எம்பிரான் நாமம் சொல்லிஎனது தலைவனுகிய இராமன் பெயரைச் சொல்லி, உணர்வை உருக்கினன் - என் அறிவை உருகச் செய்து, உ யி ர் தந்தான் - ேப ா கி ற உயிரை த் தடுத்துக் காத் தான, இதின் உதவி உண்டோ - இதைக் காட்டிலும் சிறந்த வேருேர் உதவி உளதோ ? கருத்து என்னெதிரில் நிற்பவன் அன்றிக் குரங்கினத் தலைவனுயினும் யினும் தீமையாயினும் எவ்வாருயினும் ஆகட்டும். , என்னை என் கணவன் பெயரைக் கூறி தேவயிைனும் இவளுல் வருவது நன்மையா இங்கு வந்து உருக வைத்து என் உயிரை அரக்களுயினும் யும் காத்தான். இதைவிடச் சிறந்த உதவி உலகில் வேறுளதோ என்று சீதை தன்னுள் எண்ணிக் கொண்டாள். == விளக்கம் இச்செய்யுள் இராமனிடத்தில் சீதை கொண்டுள்ள பேரன்பைக் காட்டுகிறது. சீதை இங்கே, என்ன வந்தாலும் வரட்டும் என்று துணிந்து விட்டாள். ஏனெனில் அவன் செய்த உதவி அப்படிப்பட்டது. உயிர் விடத் துணிந்த சமயத்தில் அனுமன் வந்து இராமன் பெயரைக் கூறி அவளுடைய உயிரைக் காத்தான். உயிருதவியைப் போன்ற உதவி இதனின் 'ಶ್ಟ அதனுல் அவ்வுதவியை நன்கு மதித்து இதனின் உதவி உண்டோ என் எண்ணுகிருள். இவ்வுதவி யைச் செய்தவன் யாராயிருந்தாலென்ன? என்று கருதுகிருள்.