பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பராமாயணம் 19. 2 5 5 இதுவும் அது இழந்தமணி....................... ..............ஒத்தாள் சொற்பொருள் இழந்த மணி - தான் இழந்த மாணிக்கத்தை, ■ HH புற்று அரவு - புற் றி லு ள் ள பாமபு, எதிர்ந்தது எனல் ஆளுள் - மீள வும் பெற்றதைப் பே ா ல் ஆளை, ■ o m இழந்தன பழம் தனம் - இழந் தனவாகிய பழைய செல் வங்களை, படைத்தவரை ஒத்தாள் - மீண் டும் பெற்றவரைப் போன் ருள், குழந்தையை உயிர்த்த மலடிக்குகுழந்தையைப் பெற்றெடுத்த மலடிக்கு, உவமை கொண்டாள் - ஒப்பா ள்ை, உழந்து - கண்ணில்லாமல் வருந் திப் ( பின்பு ), விழி பெற்றது ஓர் உயிர் பொறையும் - கண்ணைப் பெற் றதாகிய உடம்பு ைட யா ரையும், ஒத்தாள்-போன்ருள். கருத்து சீதை, இழந்த மணியைப் பெற்ற நாகம் போலவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றவரைப் போலவும், குழந்தையைப் பெற்ற மலடி போலவும், குருடராயிருந்து மீண்டும் விழி பெற்ருே ரைப் போலவும் மகிழ்ந்தாள். விளக்கம் மலடி-பிள்ளைப் பேறு இல்லாதவள். உயிர்ப் பொறை-உயி ரைப் பொறுத்துக் டிருக்கும் உடம்பு. கொண்டிருப்பது, அஃதாவது தாங்கிக் கொண் இச்செய்யுள் உவமையணி. இலக்கணம் பழந்தனம்-பண்புத்தொகை. இழந்தன-வினையாலணையும்பெயர். உயிர்ப் பொறை-ஆகுபெயர். தமையால் ) உழந்து-உழ-த்-த்--உ. (உடலை உடையோரைக் குறித் 20. இதுவும் அது இருந்து பசி........ ■ 壘 ■ ■ ■ * ■ = ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! மணி ஆழி சொற்பொருள் 壘 மணி ஆழி - அழகிய அம்மோதி பசியால் இறந்து இடர் உழந் ரம் ( சீதைக்கு ), தவர்கள் - பசியினல் துன்பப் பட்டுக் கொண்டிருந்தவர்கள்,