பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதம் 268 சன் சிவந்த தனது கையால் கைப் புனலுடன் தருக என்ன வார்த்த நீரைப் பெற்று, கையின்கண் நீரால் தாரை மூவுலகமும் உடன் க வ ர், ந் வார்த்துக் கொடு என்று தோன் - மூன்று உலகங்களை சொல்ல, யும் கவர்ந்தவஞ்கிய திருமால், அன்னவன் - அந்தக் கன்னன், (வேதியன்) இதயத்து அம்பின் வாய் அம் இறைஞ்சலர்க்கு - பகைவர்க்கு, பால் - மார்பில் தைத்த_அம் ழிேலி ஏறு அனையான் - இடி பின் நுனியின் நீரால் (இரத் யேறு போன்றவனாகிய, தத்தால் தாரை வார்த்து), கன்னனை உவகைக் கருத்தினல் - அளித்தலும் - கொடுக்கவும், கன்னனை மகிழ்ச்சிக் குறிப்பு அம் கையால் ஏற்ருன் - தனது போடு, உள்ளங் கையில் (வேதியன்) நோக்கி - பார்த்து, பெற்றுக் கொண்டான். கருதது கன்னன் வணங்கி நிற்க வேதியன் மகிழ்ந்து நீர் வார்த்துக் கொடு என்று கேட்டான். அப்பொழுது கன்னன் தன் மார்பில் தைத்த அம்பு நுனியின் நீரால் வார்த்துக் கொடுக்க அவ்வேதியன் பெற்றுக் கொண்டான். விளக்கம் எழிலி ஏறு-இடியேறு. ஒருவர் மற்றவருக்கு ஒரு பொருளைத் தானமாகக் கொடுக்கும் பொழுது தாரைவார்த்துக் கொடுப்பது இயல்பு. அவ்வாறு செய்தால் அப்பொருள் பெறுபவனுக்கு உரிமையாகிவிடும் அக்காலத்து உரிமைச் சாசனம். போர்க்களத்தில் தேரில் சாய்ந்து கிடக்கும் கன்னன் நீருக்கு எங்குச் செல்வான் தன் மார்பில் தைத்திருந்தஅேம்பைப் பிடுங்கி ஞன். இரத்தம் பீறிட்டு வந்தது. அதையே நீராக வார்த்துக் கொடுத்தான். அவன் கொடைப் பண்புடன் அவனுடைய வீரத் தையும் காட்டுகிறது. இச் செயல். அம்பு-நீர் , இங்கே இரத்தம் எனப் பொருள் படுகிறது. கன்னன் தாரைவார்த்துக் கொடுக்க வாங்கினவன் யார் ? முன்னமே வாங்கி வாங்கிப் பழக்கப்பட்டவன் அதுவும் தாரை வார்த்துக் கொடுக்க வாங்கிப் பழக்கப்பட்டவன். ஈவிரக்கம் இன்றி வாங்கிப் பழக்கப்பட்டவன் , அஃதாவது கவர்ந்தவன்.” மூன்றடி மண் வேண்டுமென்று கேட்டு, மூன்றுலகமும் கவர்ந்தவன் அவன். அத்தகைய வஞ்சகன் இப்பொழுதும் கன்னன் இந்த நிலையில் இருக்கும் பொழுது, தார்ைவார்த்துக் கொடுக்கச் சொல்லி வாங்குகிருன் என்று அவனுடைய கபடநாடகத்தை வஞ்சப் புகழ்ச்சிபோல இறுதியடியால் குறிக்கின்ற நயம் இன்புறத் தக்கது. கவர்ந்தோன் என்பது கருத்துடையடைகொளி. திருமால் வாமனக வந்து மாவலியிடம் தனது காலால் மூன்றடி நிலம் வேண்ட அவனும் தருகிறேன் என்று நீர்வார்த்துக் கொடுத்தான். பெற்றதும் வாமனன் திருவிக்கிரமாவதாரம் எடுத்