26-4 இடைக்காலச் செய்யுள் துப் பூமியை ஒரடியாலும் வானத்தை ஒரடியாலும் அளந்து மூன்ரு மடிக்கு இடமின்மையால் மாவலியின் தலையில் கால்வைத்து அழுத் திய கதை யாவரும் அறிவர். இலக்கணம் அங்கை-அகம்-கை. அகம் என்னும் சொல்லின் முன்னர் செவி, கை என்ற சொற்கள் வந்தால் இடையிலுள்ள க ’ கெட்டுவிடும். மூவுலகமும்-உம்மை முற்றும்மை. 6. கன்னன் வேதியனிடம் வரம் வேண்டல் மல்லலந்தொடை............ ■ ■ ■ ■ 暫* 暫 ............என்ருன் சொற்பொருள் முனிவன் மகிழ்ந்து - க ன் ன அல்லல் வெம்வினையால் துன்பத் னி ட ம் (புண் ணியத்தைப் தரும் கொடிய தீவினையினுல், பெற்ற) வேதியன் உள் இன்னம் உற்பவம் உண்டாயி மகிழ்ந்து, னும் - மீண்டும் பிறவி உண் மல்லல் அம் தொடையல் நிரு டானலும், பனை - வளப்பமிக்க அழகிய ஏழேழு பிறப்பும் - எழுவகைப் மாலையையுடைய அரசனுகிய பட்ட பிறவியிலும், கன்னனை (நோக்கி), இல்லை என்று இரப்போர்க்கு - நீ வேண்டிய வரங்கள் - உனக்கு இல்லையென்று சொல்லி என் வேண்டிய வரங்களை, i னிடம் வந்து இரப்பவர்கட்கு, சொல்லுக - கேட்பாயாக, இல்லை என்று உரையா இதயம்உனக்குத் தருதும் - உனக்குக் இல்லையென்று சொல்லாத கொடுப்போம், மனத்தை, என்று உரைப்ப - என்று கூற, நீ அளித்தருள் என்ருன் - நீ சூரன் மா மதலையும் சொல் எனக்குக் .ெ கா டு த் த ரு ள் வான் - சூரியனுடைய மகன வாயாக என்ருன். கிய சிறந்த கன்னனும் கூறு வான், கருதது வேதியன் கன்னனை நோக்கி உனக்கு வேண்டிய வரத்தைக் கேள். கொடுக்கின்றேன்’ என்ருன். அதற்குக் கன்னன் இல்லை யென்று என்பால் யார் வந்து கேட்டாலும் இல்லை என்று சொல் லாத இதயத்தை எனக்குக் கொடுத்தருள் என்று கேட்டான். s விளக்கம் கன்னன், கொடுத்துப்பழகிய குணம் உடையவளுதலாலும் அதிலே பேரின்பங் காண்பவனதலாலும் இல்லையென் றிரப் போர்க்கு இல்லை என்றுரையா இதயம் எழு பிறப்பிலும் வேண்டு
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/268
தோற்றம்