பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதம் 265 மென்று கேட்கிருன். இலமென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே உள' என்னும் குறட்பா இங்கு நினைவு கூரத்தக்கது. இலக்கணம் தருதும்-தனித்தன்மைப் பன்மை வினைமுற்று. தா-தும். தும்-தன்மைப் பன்மை விகுதி. வெவ்வினை-பண்புத்தொகை. வெம்மை-வினை. உரையா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். 7. வேதியன் வரமளித்தல் மைத்துனன்.......... . 聲 ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ .............மூர்த்தி சொற்பொருள் மைத்துனன் - தனக்கு ைம த் ளத்தால் நனைத்து, துன முறைபூண்ட கன்னன், மூவரும் ஒருவனும் மூர்த்தி - உரைத்த வாய்மை கேட்டு - மும்மூர்த்திகளும் தான் ஒரு சொன்ன வாய் மொழியைக் வனேயாக நிற்கின்ற மூர்த்தி கேட்டு, யாகிய திருமால், ( அவனை ஐயன் - தலைவனகிய கண்ணன் நோக்கி ) s (வேதியன் ) , எத்தனை பிறவி எடுக்கினும் - மனமலர் உகந்து - மனமாகிய நீ எவ்வளவு பிறவி எடுத் மலர் விரும்பி, தாலும், உகந்தவனே - ( இல்லை என்னத அவற்றுள் - அப் பிறவிகளிலெல் வரத்தை } விரும்பிக் கேட்ட லாம், வனே, ஈகையும் செல்வமும் எய்தி - கை தலம் மரலால்- கைகளாகிய கொடையும் கொடுப்ப த ற் மலர்களால், குரிய செல்வமும் அடைந்து, மார்பு உற தழுவி - மார்போடு முடிவில் - இறுதியில், அனைத்துத் தழுவிக்கொண்டு, முத்தியும் பெறுதி - வீடு பேறும் கண்மலர் கருணை நீர் ஆட்டி - அடைவாய, கண்களா கி ய ம ல ர் க ளி என்று உரைத்தான் - எ ன் று லிருந்து வரும் அருள் வெள் கூறினன். கருத்து கன்னன் கேட்ட வரத்தைக் கேட்டதும் கண்ணன் மகிழ்ந்து, அவனைத் தழுவி, மகிழ்ச்சிக் கண்ணிர் சிந்தி, நீ எத்தனை பிறவி எடுப்பினும் அப்பிறவியெல்லாம் ஈகையும் செல்வமும் பெற்று இறுதியில் வீடு பேறும் அடைவாய் என்று கூறினன். விளக்கம் 韋 கண்ணனுக்குக் குந்தி அத்தை முறை பூண்டவள். அதனுல் அவள் மகன் கன்னன் இவனுக்கு மைத்துன முறையாகிருன்.