பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 இடைக்கால ச் செய்யுள் - ಆr೯Tr இந்த நிலையிலும் இல்லை என்னத இதயம் வேண் டும்’ என்று கேட்டவுடன் அவன் பேருள்ளத்தை நினைந்து கண்ணன் மனமலர் உகந்து, கின்ருன். கைம்மலரால் தழுவி, கண்மலரால் நீர் சிந்து அவன் கேட்டது FቸGö} Óኛ மட்டுமே.இவன் கொடுத்தவை, ஈக்ை யும் அதற்குக் கருவியாகிய செல்வமும் அவ்வீகையாற் பெறும் வீடு பேறும் என்பவையாகும். இவனே படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத் தொழிற்கும் உரிய அயன், மால், அரன் என்னும் முத்தேவராகவும் உள்ளான் என்பதை யுணர்த்த என்ருர். மூவரும் ஒருவனும் மூர்த்தி இலக்கணம் மனமலர், கைம்மலர், கண்மலர்-என்பன உருவகங்கள். முத்தியும்-உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. பெறுதி-முன்னிலை ஒருமை வினைமுற்று. 8. வேதியன் திருமாலாய்க் காட்சியளித்தல் போற்றிய ■ ■ 轟 ■ ■ ■ ■ .............................துளவோன் சொற்பொருள் முடிவும் தோற்றமும் - அந்தமும் ஆ այւն, இலாத பைந்துளவோன்-இல்லா தவகிைய பசிய திருத்துழாய் அணிந்த திருமால், போற்றிய கன்னன் கண்டு - தன் ஞல் போற்றப்பட்ட கன்னன் பார்த்து, கண் களிப்ப - கண்கள் கொள்ளுமாறு, புணரி மொண்டு எழுந்த - கடல் நீரை முகந்து கொண்டு மேலெ முந்த, #. கார் முகிலை மாற்றிய - கரிய மேகத்தையும் தோற்கடித்த, வடிவும் - கருநிறம் பொருந்திய மேனியும், பஞ்ச ஆயுதமும் வயங்க ஐந்து ஆயுதங்களும் பொ. ரு ந் தி விளங்குகின்ற, உடைய வகிை கைத் தலங்களும் ஆகி-கைகளும் | கூற்று உறழ் கராவின் - கூற்று வன நிகர்த்த முதலையின், வாயில் நின்று அழைத்த -- வாயில் அகப்பட்டுக் கொண்டு | நின்று கூவி யழைத்த, குஞ்சர ராசன் முன் - கஜேந் திரன் என்னும் யானைக்கு முன்னே, அன்று தோன்றியபடியே -( அத னைக் காக்கும் பொருட்டு) அன்று தோன்றியவாறே, தோற்றினன் - காட் சி ய எளி த் தான்.