பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதம் 269, விளக்கம் எங்கும் நிறைந்து மனத்தினுள்ளே இறைவன் இருத்தலை அறிந் - தும் பிறரால் சய்தற்கரிய தவம் முதலியன செய்து அவனைக் காண முயல்கின்றனர்ே என்ற குறிப்பை இதயத்துள்ளே திருந்த நிலைபெறக் கண்டும்' என்னும் பகுதி அனிலயோகம்-காற்றிலே மிதக்கும் யோகம், காட்டுகிறது. அனிலம் காற்று. யோகம்-நீரிலே நடத்தல், நெருப்பிலே இருத்தல், காற் றிலே மிதத்தல் எனப் பல வகைப்படும். தவம் முதலான அரியன செய்தும் காணமுடியாத பெரிய பயன் நான் எளிதிற் பெற்றேனே என்ப் பெருமிதங் கொள்கின் முன் கன்னன். - இலக்கணம் - ==== ஒண்ணு, எட்டா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள். 11. இதுவும் அது நீலநெடுங்.......... ....................கண்ணுற்றேனே சொற்பொருள் நில நெடுங் கிரியும் - நீல நிறம் | குழைந்த வாசம் மாலை - மண பொருந்திய பெரிய மலையும், மழை முகிலும் - மழையைப் பெய்கின்ற கார் மேகமும், பவ்வம் நெடுநீரும் - பெரிய கட லின் நீரும், காயாவும் - காயாம் பூவும், நிகர்க்கும் இந்த கோலமும் - ஒப்பாகும் இந்த அழகிய கரிய திருக்கோலமும், வெம் கதை - கொடிய கதாயுத மும், வாள் - வாளாயுதமும், அம் சங்கு - அழகிய சங்கும், நேமி - சக்கரமும், கோதண்டம் - வில்லும், எனும் - என்று சொல்லப்படு கின்ற, படையும் . பஞ்சாயுதங்களும், மிகுந்த மாலையாகிய, நறும் துழாய் மார்பும் - நல்ல திருத்துழாய் அணிந்த மார் ւI ԼD, திரண்ட தோளும் - தி ர ண் டுருண்ட தோள்களும், மணிக் கழுத்தும் - அழகிய கழுத் துப0, செவ்விதழும் - சிறந்த வாயும், வாரிசாதக் காலை மலர் என - தாமரை மலர்போல, மலர்ந்த முகமும் - மலர்ச்சியாக வுள்ள முகமும், சோதி கதிர் முடியும் - ஒளிக் கதிர் வீசும் திரு முடியும், இம்மையிலே கண்ணுற்றேன் - இப் பிறவியிலேயே க ண் டு கொண்டேன்.