9/8 இடைக்காலச் செய்யுள் கருத்து தேவர்களும், இந்திரனும், நான்முகனும், முனிவரும் பொன் மலர் துரவிப் பணிந்தார்கள். கன்னன் 'நான் அருச்சுனனல் மாள வும் திருமாலைக் கர்ணவும் பெற்றேனே" என்று தனக்குள் மகிழ்ந் தான். இலக்கணம் கொடு-கொண்டு என்பதன் இடைக்குறை. சமரம்-சமர்-அம். மாமுனை-உரிச்சொற்ருெடர். 10. அம்-சாரியை. கன்னன் புகழ்ந்து கூறல் அருந்தழல்.................. 暫 ■■ ■ 暫 軒 ..........பெற்றேனே சொற்பொருள் அரும் தழல் மாமகம் புரிந்தும் - செய்தற்கரிய .ெ ந ரு ப் பி னை யுடைய பெரிய யாகங்கள் செய்தும், கடவுள் கங்கை ஆதியாம் - தெய்வத்தன்மை ப்ொருந்திய கங்கை முதலான, புனல் படிந்தும் - நீர்த் துறை களில் மூழ்கியும், அணில யோகத்து - இருந்தும் அனிலயோகம் மு. த ல | ன யோகங்கள் செய்தும், அணிமலர்துரவி பூசைநேர்ந்தும்அழகிய மலர்களைத் துரவிப் பூசனை செய்தும், எங்கும் ஆகிய உன்னை - எங்கும் பரவி நிறைந்துள்ள உன்னை, இதயத்துள்ளே திருந்த நிலை பெறக் கண்டும் - ம ன த் தி னுள்ளே தெளிவாக நிலைபெற் றிருத்தலை அறிந்தும், போகம் எல்லாம் சிறுகி - இன்ப மெல்லாங் குறைந்து, அனைத்துஉயிர்க்கும் - எ ல் ல ள வுயிர்களாலும், செய்ய ஒண்ணு - செய்ய முடி யாத, பெரும் தவங்கள் மிகப்பயின் றும் - பெரிய தவங்களை மிகுதி யாகச் செய்தும், பெறுதற்கு எட்டாப் பெரும் பயன் - பெறமுடியாத பெரிய F_f Ш நின் திருவருளால் பெறப்பெற் றேன் - உன்னுடைய பேரரு ளால் அடையும்படியான ஒரு நிலையை நான் அடைந்தேன் (என்ருன்). கருத்து எங்கும் நிறைந்த உன்னத் தவம் செய்தும், வேள்வி செய்தும், புண்ணியத் துறைகள் ஆடியும், பூசித்தும் காணப்பெருமல் தான் எளிதாகக் காணும் பேற்றைப் கூறினன். இருக்கின்றனர். யோகஞ் செய்தும், மலரிட்டுப் அத்தகைய உன்ளே பெற்றேன் என்று கன்னன்
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/272
தோற்றம்