பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 இடைக்காலச் செய்யுள் உருமாறி நின்றனர். இதை அறிந்த கண்ணன் அந்தக் கன்றையே பற்றி வின்ா மரத்தில் வீசி எறிந்து இருவரையும் கொன்ருன் டIT, 轟 கண்ணன் ஏவலால் குந்தி கன்னனிடம் சென்று அவனுடைய பிறப்பையும் எடுத்துக் கூறி, அருச்சு னன்மேல் ' நாகாஸ்திரத்தை o ஒரு முறைக்குமேல் எய்யக்கூடாதென்றும், ஏனைய பாண்டவர் க்ளைப் போரில் கொல்லக்கூடாதென்றும் அவனிடம் இரண்டு வரங்களைப் பெற்று வந்தாள். இலக்கணம் ஆனிரை-ஆன்--நிரை. கொடு-கொண்டு என்பதன் இடைக்குறை. கடவுளுதன்-கடவுள்-நாதன். அரவில்ாளி-இருபெயரொட்டுப் பண்புத் தொகை. 15. இதுவும் அது தக்ககன்றன்.........................................வாங்குமாலே சொற்பொருள் மெய்க் கருணை நின் பொருட் எல்லாம் ஆகி - எ ல் லா மாக டால் - க ரு ணே யு ள் ள ம் நின்று, படைத்த உன் பொருட்டா மைக்கண் இளம் கோவியர்-அஞ் - ■ H I - க்க * ಶ *"..., யுடைய இளமையான ஆயர் ஆ இlம -ே' குல மகள்தம், கவே, சன மை தடவிய கண்களை யாகிய, - iன அகிலம் — = உரகம் வாளி - பாம்புக் கணையா துன துகலும துனமையான னது, ஆடைகளையும், தனஞ்சயனே சதியாமல் - அருச்சு நானும்-நாணத்தையும், னனைக் கொல்லாதவாறு, வரி வளையும் - வரிகளே யுடைய சாய்வித்தேனும் - (அவனிருந்த வளையல்களேயும், தேரைச்) சிறிது ச ய் த் து மட நெஞ்சும் - இளமைத் தன் ஒதுக்கியவனும், மையுடைய நெஞ்சங்களையும், யானே என்று-நான்தான் என்று கூறி, வாங்கும் மால் - கவர்ந்த கண் எக்கடலும் எக்கிரியும்- எல்லாக் ணன், கடலும் எல்லா மலைகளும், மீண்டும் போய் - தி ரு ம் ட வும் எல்லா மண்ணும்-எல்லாவுலகங் சென்று, களும், இமையோரும் மா னு - ரு ம். விசயற்கு-அருச்சுனனுக்கு, தேவர்களும் மனிதர்களும் தேர் வலவன் ஆளுன்-தேர்ப்பாக (ஆகிய), கை அமர்ந்தான்.