பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடற் புராணம் 381 ஐயம் இல்லை - சந்தேகமில்லை, என்ன கண்டவர்- என்று சொல் கவல் உற வேண்டா - கவலைப் லக்கேட்ட புலவர்கள், பட வேண்டா, தொண்டில் போற்றி - முறைப் படி பணிந்து வாழ்த்தி; கருத்து அவன் பெயர் உருத்திரசன்மன் என்பதாகும்; அவன் பேரறி வுடையன்; அவனிடம் சென்று உரைத்தால் சிறந்த உரையைத் தேர்ந்தெடுப்பான். அதுவே சிறந்த உரையாகும். ஐயமின்றி, கவலை யின்றிச் செல்க எனப் பணித்தனன் இறைவன். விளக்கம் உருத்திரசன்மன் ஊமனயிற்றே; பாலன் ஆயிற்றே! அவன் உரைமுடிவுகாண வல்லனே என ஐயமும் கவலையும் தோன்றுவதி யல்பு. அவை தோன்ற வேண்டா என்பான் உவமையில் ஞானி’ எனவும் ஐயம் இல்லை எனவும் கூறினன். இலக்கணம் இலா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 6. புலவர்கள் ஐயத்தை மீட்டும் நீக்குதல் தோன்று நாள்... ■ ■ 輯 量 ■ ■ ■ 圍 ■ .....................அன்றே சொற்பொருள் தோன்றும் தாள் தொடங்கி - பொழுது, பிறந்த தாள் தொட்டு, புளகம் தோன்றிய மெய்யும் - ஊமன் - ஊமையாக இருக்கும் மயிர்ச்சிலிர்ப்புத் தோன்றிய அவன், உடலும், சொல்தர வலனே - பேசும் ஆற் துளிபடு கண்ணும்-நீர் துளிக்கும் றல் உடையவனுக இருப்பனே? கண்களும், என்ன - என்றுபுல்வர்கள் வினவ, உண்டோ-உண்டாகுமோ, (இறைவன் பு ல வ ர் க ளே ஆன்ற அச் செய்யுள் - பொருள் நோக்கி), பொதிந்த அந்த உரையே, ஏன்ற செந்தமிழ் தேர். சிறப்புப் செய்யுள் - சிறந்த உரையாகும் பொருந்திய .ெ சந் த மி ைழ அல்லது செய்யுள் அன்று - அவ் ஆராயும், வாறு மெய்சிலிர்த்தலும் கண் செட்டிக்கு வணிகளுகிய அவ்வூ னிர் வார்தலும் உண்டாக்கா மனுக்கு, தவை சிறந்த உ ைர ட T க யாதொரு செய்யுள் கேட்டால்- 1 மாட்டா (என்ருன்). எந்த உரையைக் கே ட் கு ம் கருதது 'பிறந்த நாள்முதல் ஊமையாக இருக்கும் ஒருவன் பேசவல்ல' னே? என்று புலவர்கள் வினவ, அதற்கு இறைவன் அவன் உரை