பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ど"。 இடைக்காலச் செய்யுள் யைக் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது எந்த உரைக்குக் கண் rைர் வார்த்து, மெய்ம்மயிர் சிலிர்க்க இருக்கின்ருனுே அதுவே சிறந்த உரை. ஏனையன சிறந்த உரையாகா என்ருன். விளக்கம் உரையும் செய்யுள் என்று வழங்கப் பெறுவதுண்டு. வணிகன் மகளுதலின் செட்டி எனப்பட்டான். முருகனையும் செட்டி எனச் சொல்வதுண்டு. இலக்கணம் சொற்றர--சொல்-தர. வலனே-வல்லனே என்பதன் இடைக்குறை. தமிழ் தேர்--இரண்டாம் வேற்றுமைத் தொகை. செட்டிக்கியாதொரு-செட்டிக்கு+யாதொரு. அன்றே-ஏ--அசை நிலை. 7. புலவர் உடன்பட்டு மீளல் ஒருவரும்....................................என்ருர் சொற்பொருள் ஒருவரும் இகல வேண்டா-உங்க இருவரும் அறியா எந்தை - பிர ளுள் ஒருவருமே மாறுபட மன், திருமால் என்னும் இருவ வேண்டா, ராலும் அறிய முடியாத எமது ஒத்து-அனைவரும் ஒன்றுபட்டு, தந்தையாகிய-சிவபெருமான், நிம் இடத்து இருத்தி-நம்முடைய நம்போல் இலங்கிட வந்து - நம் மண்டபத்திலேயிருத்தி, மைப்போலவே விளங்கும்படி வரன் உறக்கேண்மின்-மேன்மை வந்து, புறக்கேளுங்கள், பரிவொடும் பகரப் பெற்றேம்என்று மறைந்திட-என்று இறை அன்போடும் சொல்லப் பெற் வன் சொல்லி மறைய, (புலவர் ருேம், கள்), பகர்ந்ததே செய்வம் இறைவன் மலைதல் விட்டு - (எமது சிறந்தது உரைத்தபடியே தாம் செய் எமது சிறந்தது) என்று போரி வோம், டுவதை விடுத்து, என்ருர்-என்றுமுடிவு செய்தார் இங்கு - இப்பொழுது, கள். கருதது புலவர்களே ! ஒருவரும் பகைகொள்ளாதீர். அவனே அழைத்து வந்துநம் சங்கமண்டபத்தில் அமர்த்திப் பணிவுடன் கேளுங்கள் என்று இறைவன் கூற, அதுகேட்ட புலவர்கள் அவன் அன்புடன் நம்மைப்ப்ோல வந்து, கூறியருளினபடியே செய்வோம் என முடிவு செய்தனர்.