பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடற் புராணம் 283 விளக்கம் இருவரும் அறியா என்றது, திருமாலும் அயனும் போட்டியிட் டுக்கொண்டு முறையே பன்றியாகவும் அன்னமாகவும் வடிவெடுத் துச் சிவனுடைய அடியையும் முடியையும் கண்டு பிடிக்கச் சென்ற னர். அவர்களால் காணமுடியவில்லை என்னுங் கதையைக் குறிக் கும். அவ்வளவு அரியனை சிவன் நம்மைப் பொறுத்த அளவில் எளி யனாகி வந்து நம்மிடம் அன்பு கொண்டு சொல்லினன். ஆதலினல் அவன் சொல்லியவாறு செய்வோம் என்றனர். - இலக்கணம் கேண்மின்-ஏவற்பன்மை வினைமுற்று. கேள்--மின்.மின்டஏவற் பன்மை விகுதி. இருவரும்--உம்மை-உயர்வு சிறப்பும்மை. அறியா-ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம். எந்தை-எம்-தந்தை--மரு.உ.மொழி. பெற்றேம், செய்வம்-தன்மைப் பன்மை வினை முற்றுக்கள். பெறு--ஏம்; செய்-வ்-அம். རྒཟླ་ 8. ஊமைப்பிள்ளைமுன் உரை உரைத்தல் பத்தியில்.......................................ஒங்க சொற்பொருள் பத்தியொடு போந்து - (புலவர் துாபம் தீபம்,ஆதி நல்கி - துபங் கள்) பயபக்தியுடன் சென்று, களும் தீபங்களும் முதலியன சித்திசேர் மூங் ைக த ன் னே - காட்டி, தெய்வஅருள் பொருந்திய ஒத்து - ஒன்றுபட்டு, ஊமைப்பிள்ளையை, முன் தாம்உரைத்த-முன்பு தாம் தெய்வப்பா அறிமண்டபத்து - கண்ட, தெய்வத்தன்மை பொருந்திய உரைஎலாம் - உரைகளை ெய ல் சங்கமண்டபத்துக்கு, லாம், ஓங்க உரைத்தார் - சிறப்பாக சிறப்பொடும் அழைத்து - மிக்க எடுத்துச் சொன்னர்கள். சிறப்புடன் அழைத்து வந்து, சுத்தம் ஆர் சிங்கத்தவிசின் ஏற்றி - துய்மையான சிம்மா தனத்தில் அமரச்செய்து, கருத்து இறைவன் ஆணைப்படி அவ்வூமைப் பிள்ளையை அழைத்துவந்து ஆசன்த்திருத்தி, தூப தீபம் காட்டித்தமதுஉரைகளைப் புலவர்கள் படித்தனர்.