சுகவாரி 285 10. முருகன் காட்சி தலமிசை...........................................நீங்கி சொற்பொருள் தலம் மிசை எங்கும் - உலகம் கிய முருகன், எங்கும், இலகிய மயில் மீது - விளங்கு விரிந்து இயல் சொக்கன்-பரந்து விளங்குகின்ற சொக்கலிங்கப் பெருமானுடைய, தகைமையை மிகமிக வாழ்த்திஅருள் திறத்தைப் பெரிதும் போற்றி, அலகு இலா ஊழி- அளவில்லாத நெடுங்காலம், இருந்தனர் - புலவர்கள் வாழ்ந் திருந்தனர், இருந்த - ஊமைப் பிள்ளையாக வந்திருந்த, அரும்தமிழ் செட்டியாம் செட்டி அரிய தமிழ் வல்ல வணிகன கின்ற மயிலின்மேல், அறு முகத்தோடும் - ஆறு முகங் களோடும், இனிய பன்னிரு கரத்தோடும் - அழகிய பன்னிரண்டு கை களோடும், புலவர் கண்டு இறைஞ்ச - புல வர்கள் அனைவரும் கண்டு வTைங்iஅதி, அருளினல் விளங்கி - அருளுடன் தோன்றி, சாபமும் நீங்கி போயினுன் - சாபமும் விலகப் பெற்றுச் சென்ருன். கருத்து இறையவன் திருவருளை வாழ்த்திப் புலவர்கள் நெடுங்காலம் வாழ்ந்தனர். ஊமையாக வந்த முருகன் சாபம் நீங்கி ஆறுமுகமும் பன்னிருகையும் ஆகிக் காட்சி கொடுத்து மறைந்தருளினுன். இலக்கணம் இலா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். போயினன்-போ-இன்-ஆன். போ-பகுதி, இன்-இறந்தகால இடைநிலை, ஆன்-ஆண்பால் விகுதி. III. |رائے ‘அரும்பொனே’ என்று சுவை நிறைந்தவை. தற்காலச் செய்யுள் சுகவாரி தொடங்கும் இப்பாடல் தாயுமான வர் பாடல்’ என்னும் நூலில் வருவதாகும். னும் தலைப்பில் ஏழாம் பாடலாகும். எளிமையும் இனிமையும் பொதுநோக்கும் அமைந்தவை. இது 'சுகவாரி என் தாயுமானவர் பாடல்கள் பக்திச்
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/289
தோற்றம்