பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 தற்காலச் செய்யுள் ஆசிரியரைப்பற்றி: பெயர் : தாயுமானவர். ஊர் : திருமறைக்காடு (வேதாரணியம்) பிறந்தது திருச்சி ராப்பள்ளியில், o தந்தை : கேடிலியப்ப பிள்ளை. தாய் : கஜவல்லியம்மை. மனைவி : மட்டுவார் குழலி. சமயம் : சைவம். ஆயினும் பொதுநோக்குடையவர். காலம் : பதினெட்டாம் நூற்ருண்டு. குலம் : சைவ வேளாளர் குலம். ஞானசிரியர் : மெளனகுரு சுவாமிகள், தாயுமானவர் என்பது திரிசிரபுரம் எனப்படும் திருச்சிராப் பள்ளியில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்குரிய பெயரா கும்; அவரருளால் தோன்றினமையால் இப்பாடலின் ஆசிரியர் தாயுமானவர் என்னும் பெயரைப் பெற்ருர். இவர் விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் கணக்கராகப் பணி புரிந்தார். இவர் மனம் இத்தொழில் புரிய விரும்பாமையால் அத்தொழிலிலிருந்து விலகி, மெளனகுரு என்னும் பெரியாரிடம் ஞானுேபதேசம் பெற் றுத் துறவற நெறியை மேற்கொண்டனர். உயர்ந்த பாடல்கள் பல்வற்ற்ைப் பாடி இறுதியில் இராமநாதபுரத்தை அடுத் துள்ள இலட்சுமிபுரத்தில் அடங்கினர் என்று கூறுவர். அரும்பொனே..............................சுகவாரியே சொற்பொருள் சுத்த நிர்க்குணம் ஆன துாய் மையானவனும Tெ3) ) 9 தி குணமில்லாதவனும் ஆகிய, பர தெய்வமே - மேலான கட வுளே, பரம் சோதியே - மேன்மையான சோதி வடிவானவனே, சுகவாரியே-இன் பக்கடல் போன் றவனே, (நான் உன்னை) அரும்பொனே - பெறுதற்கரிய டொன் போன்றவனே, மணியே - மாணிக்கமே, என் அன்பே - என் அன்பான வனே, என் அன்பான அறிவே - என் அன்புக்குரிய அறிவு வடிவமா னவனே, என் அறிவில் ஊறும் - என் அறி விலிருந்து ஊறிவரும், ஆனந்த வெள்ளமே - பெருக்கே, என்று என்று பாடினேன் என்று பலமுறை சொல்லிப் பாடி னேன், நாடி நாடி ஆடினேன் - உன்னை விரும்பி விரும்பி ஆடினேன், விரும்பியே கூவினேன் - விரும்பி உன்னைக் கூவி அழைத்தேன், இன்பப் உலறினேன் - நீ வாராமையால் கோபித்தேன், அலறினேன் - னேன், மெய் சிலிர்த்து-உடல் சிலிர்த்து, மீண்டுங் கதறி