பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருட்பா _ - இது திருவருட்பாவில் ஆருந் திருமுறையில் 997" - தனித்தனி..............................அணிந்தருளே அருள் விளக்க மாலை என்னும் பகுதியில் பதினேழாம் பாடலாகும். சொற் பொருள் முக்கனி - மா, பலா, வாழை இனிய நல்ல நெய்யைக் கலந்து என்னும் மூன்று பழங்களையும், தனித்தனி பிழிந்து - தனித் தனி யாகச் சாறெடுத்து, வடித்து - வடிகட்டி, ஒன்ரு கூட்டி-பின்னர் அவற்றை ஒன்ருகச் சேர்த்து, சர்க்கரையும் கற்கண்டின்பொடி யும் - சர்க்கரையும் கற்கண் டின் துாளும், மிக கலந்து - மிகுதியாகக் கலந்து தனித்த நறும் தேன் பெய்துசிறந்த மணமுள்ள தேனை வார்த்து, பசு பாலும் - பசுவின் பாலையும், தெங்கின் தனி பாளும் - தேங் காய்ப் பாலையும், சேர்த்து - அதில் கூட்டி, ஒரு தீம் பருப்பு இடியும் விரவி - ப்பற்ற னிய பருப்பின் பாடியும் கலந்து, இனித்த நறு நெய் அளேந்து - (காய்ச்சி) இளம் சூட்டின் இறக்கி எடுத்தஇளஞ் சூட்டோடு அதை இறக்கி எடுத்த, சுவை கட்டியினும்-சுவை மிகுந்த கட்டியைக் காட்டிலும், இனித்திடும் தெள் அமுதே - இனிக்கின்ற தெளிந்த அமுதம் போன்றவனே, அனித்தம் அற - அழிவற, திரு பொதுவில்-அழகிய பொன் னம்பலத்தில், - விளங்கும் நடத்து அரசே-விளங் குகின்ற நடராசனே, அடி மலர்க்கு - நின் திருவடித் தாமரைக்கு, என் சொல் அணியாம் - என்னு டைய பாடல் வரிசைகளாகிய, அலங்கல் - மாலையை, அணிந்து அருள் - குடியருள்வா [L!fT&G. கருத்து முக்கனியின் சாறு, சர்க்கரை, கற்கண்டுப் பொடி, தேன், பசு வின் பால், தேங்காய்ப் பால், பருப்பின் பொடி, நெய் இவற்றை யெல்லாம் ஒன்று கூட்டிக் காய்ச்சி இளஞ்சூட்டில் சுவைக்கட்டியைக் காட்டிலும் இ எடுத்த போன்ற இறக்கி மையான அமுதம் வனே !! அம்பலத்தில் ஆடும் அரசே ! என் பாமாலையை உன் திரு வடிக்குச் சூட்டுகின்றேன்; அதனை ஏற்றருள்வாயாக. விளக்கம் இறைவன் இனியன் என்று கூற வந்தவர், இனிய சுவை மிகுந்த பொருள்களையெல்லாம் ஒன்று கூட்டிக் காய்ச்சி எடுத்தால் எப்படி யிருக்குமோ அவ்வளவு சுவையானவன்; சொல்லப்போனல் அதைக் காட்டிலும் இனிமையானவன் என்று கூறுகின்ருர். அவனே தெள்ளமுதம் பிறகு இனிமைக்குக் கேட்கவா வேண்டும் ?