பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

998 தற்காலச் செய்யுள் உணவுப் பொருள்கள் மிகுந்த சூடாக இருப்பினும் ஆறிவிடி னும் சுவையாகத் தோன்ருது. யாக இ இளஞ்சூடாக இ ருக்கும். அதல்ை இளஞ்சூட்டின் இறக்கி உன் திருவடிகட்கு எல்லோரும் பூமாலை ருந்தால் சுவை என்ருர். சூட்டுவர், நான் பாமாலை குட்டுகிறேன். அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென வேண்டுகிரு.ர். பொதுவில் - தில்லையம்பலம், அனித்தம் - நித்தம் என்பதன் மறுதலைச் சொல். இலக்கணம் 'தனித்தனி - அடுக்குத் தொடர், முக்கனி - பண்புத் தொகை. மூன்று + கனி ஒன்ரு - ஒன்ருத என்பதிலுள்ள க-தொக்கது. இது தொகுத் விகாரம் தல பசும்பால் - ஆரும் வேற்றுமைத் தொகை (மரூஉ) பொதுவில் - பொது - இல், அடிமலர் - உருவகம் சொல் - கருவியாகு பெயர். சொல்லாலாகிய பாடல் எனப் பொருள்படும். அலங்கல் - காரணப் பெயர். 2. பார்த்தாலும்............ இப்பாடலும் மேற் குறித்த பாடலாகும். (அசைதலையுடையது) ...............ஏற்றருளே பகுதியிலுள்ள இருபத்தாரும் சொற் பொருள் பார்த்தாலும் - எட்டி நின்று கண்டாலும், நினைத்தாலும் - உ ள் ள த்தால் எண்ணிலுைம், படித்தாலும் - வாயாற் தாலும, படிக்கப் பக்கம் நின்று கேட்டா லும் - பிறர் படிக்க அருகிலி ருந்து செவியாற் கேட்டாலும், பரிந்து உள் உணர்ந்தாலும் - விரு ம் பி உள்ளத்துள்ளே உணர்ந்தாலும், ஈர்த்தாலும் - கையால் தொட்டு இழுத்தாலும், பிடித்தாலும் பற்றிலுைம், கட்டி அணைத்தாலும் - இறுகக் கட்டி மார்போடு அனைத்தா லும், படித் இத்தனைக்கும் தித்திக்கும் - இவ் வளவுக்கும் தித்திக்கின்ற, இனித்த சுவை கரும்பே - இனி மையான சுவை பொருந்திய கரும்பு போன்றவனே, வேர்த்து ஆவிமயங்காது - புழுங் கி, புகை மூட்டம் கலக்காமல், கனிந்த நறும் கனியே - இயல்பா கக் கனிந்துள்ள கனிபோன்ற வனே, மெய்ம்மை அறிவு ஆனந்தம் - உண்மை, அறிவு, இன்பம் என் னும் இம்மூன்றையும், விளக்கும் அருள் அமுதே-விளங் கச்செய்கின்ற அருள் நிறைந்த அமுதம் போன்றவனே, அன்பர் எலாம் - அடியவர்கள் அனைவரும்,