பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருட்பா 299 தீர்த்தா என்று தொழ - (உன் என் சிறு மொழி - என்னுடைய ணேப்) புனிதன்ே என்று துதித் சிறிய மொழிகளையும், (பாடல் துப் போற்ற, களையும்) பொதுவில் நடிக்கும் - .ெ பா ன் னம்பலத்தில் நடனமாடுகின்ற, ஏற்று அருள் - ஏற்றுக் கொண் தெய்வ நடத்து அரசே - நட டருள்வாயாக. ராசத் தெய்வமே, கருதது பார்ப்பினும், நினைப்பினும், படிப்பினும், கேட்பினும், உணரி னும், ஈர்ப்பினும், பிடிப்பினும், அணைப்பினும், யாது செய்யினும் இனிக்கும் கரும்பே இயல்பிற்கனிந்த கனியே! அமுதே! அரசே! என் சிறு மொழியையும் ஏற்றருள்க. விளக்கம் எவ்வகையால் அணுகினும் இறைவன் இனியனுக இருப்பவ்ன் என்பதைப் 'பார்த்தாலும்........................தித்திக்கும்’ என்று கூறுகிருர். படித்தலாவது அவன் பெயரைப் பலகாற் சொல்லுதல். காய்களைப் பழுக்க வைப்போர் அவற்றைக் காற்றுப் புகாத இடத்தில் வைத்துப் புழுங்கச் செய்து புகை மூட்டம் போடுவர். இரண்டொரு நாளில் அவை கனியும். இறைவனகிய இந்தக் கணி அவ்வாறு செய்யாமலேயே தன்னியல்ப்ாற் கனிந்தது என்பார் 'வேர்த்து ஆவி மயங்காது கனிந்த' என்ருர். இதற்கு வேறுமொரு பொருளும் கொள்ளலாம். நான் மனம் புழுங்கி உயிர் கலங்காமல் இருக்கக் கனிந்துள்ள கனி என்பது அது. மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் என்பது சச்சிதானந் தம்' என்னும் இறைவன் திருப்பெயரைக் குறிக்கும். தீர்த்தன்புனிதமானவன் என் சிறு மொழியும் என்பதிலுள்ள உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. இலக்கணம் எலாம்-இடைக்குறை. சிறு மொழி-சிறுமொழியும் என்பதிலுள்ள உம்மை தொக்கது செய்யுள் விகாரம்.