உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ fö சிறப்புச் செய்யுள் விவிைடை பெற்றேம்-பெறு+ஏம். பெறு-பகுதி, ஏம்-தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி. பகுதி இரட்டித்து இறந்த காலங் காட்டிறறு. - போயினன்-போ-இன்-ஆன். போடபகுதி, இன்-இறந்த &ছয় கால இடைநிலை, ஆன்-ஆண்பால் படர்க்கை III. தற்காலச் செய்யுள் அ. சுகவாரி 1. தாயுமானவர் தாம் எவ்வாறு செயலற்று அயர்ந்த தாகக் கூறுகிருர்? பொன்னே, மணியே, அன்பே, அறிவே, அறிவில் ஊறும் ஆனந்த வெள்ளமே என்று பல முறை பாடினேன், ஆடினேன், நாடிநாடிக் கூவியழைத்தேன், நீ வாராமையால் சினந்தேன், பிறகு மீண்டும் அலறினேன், உடல் சிலிர்த்துக் கைகூப்பி மழை ப்ோலக் கண்ணிர்சிந்திச் செயலற்று நான் அயர்ந்து நின்றேன் என்று தாயுமானவர் கூறுகின்ருர். 2. தம்மைக் கைவிடுதல் கூடாது என்பதற்குத் தாயுமான வர் எவ்வாறு காரணம் கூறுகிருர்? நான் இரும்பு போன்ற வலிய நெஞ்சையுடைய கள்வனுக இருந்தாலும் உன்னை நினையாமல் இடையீடு பட்டதுண்டோ? என்று நீ இருந்தாயோ அன்றே நானும் உன் அடியவனல்லவோ ? ஒன்று மேய்றியாத துரும்பு போன்ற எளியணுயினும் என்னைக் கை விடுதல் நீதியோ ? என்னையும் உன் அடியவருடன் சேர்த்துக் கொள் என்று கூறுகின்ருர். 3. தாயுமானவர் இறைவனிடம் எவ்வாறு முறையிடு கின்ருர்? என்ன வேண்டுகிருர்? இதற்கு முதலிரண்டு விடையையும் சேர்த்துத் தொகுத்து எழுதிக் கொள்க. 4. இலக்கணக் குறிப்புத் தருக. நாடிகாடி-அடுக்குத் தொடர். சோதியே சுகவாரி-இருபெயரொட்டுப் பண்புத் தொகை. கூட்டு கண்டாய்-முன்னிலையசை.