பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரம் 48 பார்ப்பான் என்றது மாலதியின் கணவனை. படாதன.-இல்லா தன. அஃதாவது அடாதன. படாதனவிட்டு என்பதைப் படாதன இட்டு எனப் பிரித்து அடாதவற்றைச் சுமத்தி என்றும் பொருள் கொள்ளலாம். புகர் வெள்ளை நாகர்-புகர் என்பது அழகு ; நாகர் என்பது தேவர் எனப் பொருள்படும்.வெண்மை நிறமுடைய தேவர், அவர் பல தேவர். பகல் வாயில்-பகல் தோன்றுகிற வாயில்; அஃதாவது கீழ்த்திசை. உச்சிக்கிழான்-பகலுக்கு உரியவன். சாதவாகனன்ஐயனார். எல்லாக் கோவில்களிலும் சென்று துன்பந்தீர்க்க வேண்டினள். அங்குள்ள தேவர்கள் தீர்க்காமையினால், அவ்விடங்களை விட்டு நீங்கிச் சாத்தன் கோவிலை அடைந்தாள். பாசண்டம் என்பது தொண்ணுாற்ருறு வகைச் சமய சாத்திரங்களின் தருக்கக் கோவை என்று திவாகரம் கூறுகிறது. இலக்கணம் பார்ப்பாைெடு மனையாள்- ஒடு எண்ணுப் பொருளில் வங்தது. படாத ன-வினையாலணையும் பெயர். ஏற்பன-வினையாலணையும் பெயர். கூருர்-எதிர் மறைப் பலர்பால் வினைமுற்று வெள்யானை-பண்புத் தொகை. வேற்கோட்டம்-வேல் ஆகுபெயர் வாழ் கோட்டம்-வினைத் தொகை தீர்ம்டஏவல் பன்மை வினைமுற்று கிடந்தாளுக்கு-கிடந்தாளே என வரவேண்டும். இது கிடத் தாளுக்கு என வருதலால் உருபு மயக்கம் கூருர்-கூறு-ஆ-ஆர். கூறு-பகுதி, ஆ-எதிர் ம ைற இடை நிலை, ஆர்-பலர்பால் விகுதி. தேவிர்-தேவு-இர். இர்-முன்னிலைப் பன்மை விகுதி. தீர்ம்-தீரும் என்பதில் உள்ள உகரம் கெட்டது. பாலகன் பிணத்தைப் பேய் தின்றது 16–22. ஏசும்படி.........................இட்டாள் சொற்பொருள் சுடுகாட்டுக் கோட்டத்து - சக்கர இடாகினிப்பேய் - இ டா கினி ப் வாளக் கோட்டத்தில், பேயானவள், தூங்கு இருளில் .ெ ச ன் று - ஏசும்படி ஒர் இளங்கொடியாய்செறிந்த இருளிலே சென்று, பிறரைப் பழிக்கும் வடிவை ஆங்கு இடுபிணம் தின்னும் - யுடைய பெண் வ டிவாகத் அங்கே குழியில் இடுகின்ற தோன்றி (பாடுகிடந்தாளை பிணங்களைத்தின்கின்ற, | நோக்கி),