பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தொடர்நிலைச் செய்யுள் பால் விக்கி பாலகன் சோர - தோன்றுகின்ற சூரியன் கோவி அந்தப் பால் விக்குதலால் லும், அக்குழந்தை இறக்க, ஊர்க் கோட்டம் - இறைவன் மாலதியும் - அந்த மாலதியும், ஊராகிய கைலாயம் நிற்கும் பார்ப்பாளுெடு ம ன யா ள் - கோவிலும், பார்ப்பனகிைய கணவனும் வேல் கோட்டம் - முருகனுடைய மனைவியும், கோவிலும், என்மேல் படாதன விட்டு - என் வச்சிரக் கோட்டம் - வச்சிரப் மேல் அடாப்பழி கூறுதலே படை நிற்கும் கோவிலும், விடுத்து, புறம்பணையான் வாழ் கோட் ஏற்பன கூருர் - ஏற்புடையன டம் - சாதவாகனன் மேவிய வற்றைச் சொல்லார், கோவிலும், என்று ஏங்கி - என்று நினைந்து நிக்கந்தன் கோட்டம் - அருகன் (இதற்கென் செய்வேன்) என கோவிலும், ஏக்கமுற்று, நிலாக் கோட்டம் - சந்திரன் மக கொண்டு - அக் குழந்தை கோவிலும், (ஆகிய) யை எடுத்துக் கொண்டு, எங்கும் புக்கு - எல்லாக்கோவில் அமரர் தருக்கோட்டம் - தேவர் , தஜிலும்,துழைந்து, தருவாகிய கற்பகம் நிற்கும் தேவிர்காள் - தேவர்களே, ■ கோவிலும், :"வெள் யானைக் _, , தளள. இத துனபததை, ്ക് னே'ே தீர்ம் ರು = தீர்ப்பிராக எனறு வதம் நிற்குங் கோவிலும்' "?'. கர் வெள்ளை நாகர் தம் கோட் ஒா பாசனடசசாததறகு மே - 11 டம் - அழகிய பல தேவர் ஒரு -೧'ವಾ; சரததன கோவிலும் த கோ லே அடைந்து (அவன் H. பால்) பகல் வாயில் உச்சிக் கிழான் பாடு கிடந்தாளுக்கு - வரங்கிடந் கோட்டம் - கீழ்த் திசையில் தவளை (நோக்கி) கருதது மாலதி தன் மாற்ருள் குழந்தைக்குப்பால் கொடுக்கும்பொழுது பால் விக்கி இறந்தது. அவள் அஞ்சி நம்மை மாற்ருளும் கணவ லும் புழி கூறுவரே என்று ஏங்கிப் பல கோவில்களுக்கும் சென்று முறையிட்டு, இறுதியில் பர்சண்டச் சாத்தன் கோவில் அடைந்து வரங்கிடந்தாள். விளக்கம் மாற்ருள் என்பது கணவனுடைய மற்ருெரு மகனவி ; H. தக்களத்தி என்று பேச்சு வழக்கில் வழங்குவர். மாற்ருள் இல்லாத போது குழந்தை அழுதமையால் பால் கொடுத்தாள். பால்-பசு ன் பால் என்று பொருள் கொண்டாலும் அமையும். சோர்தல் . இறத்தல் என்ற பொருளில் இங்கு வந்துளது.