பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரம் 4 o' = மாலை வேளையில் மங்கையர் செயல் 1-4. அகனகர்........... F H = H H H H H H = .........கொள்ள சொற்பொருள் அகல் நகர் எல்லாம் - அகன்ற மனைகளில் எல்லாம், அருழ்பு அவிழ் - அரும்பு முறுக் கவிழ்ந்த, முல்லை நிகர் மலர் - முல்லையின் மறைந்த மாலைப் பொழுதில், மணி விளக்கம் காட்டி - அழகிய விளக்கை ஏற்றி, இரவிற்கு ஒர் கோலம் - இராப் பொழுதிற்கேற்ற கோலத்தை, ஒளி பொருந்திய மலரை, கொடி இ ைட ய ா ர் தாம் நெல்லொடு துரஉய் - நெல்லு கொள்ள - கொடி போலும் டன் கலந்து துாவி, இடையையுடைய ம க ளி ர் பகல் மாய்ந்த மாலை - பகலவன் மேற்கொள்ள, கருத்து புகார் நகரத்து மகளிர் தம் இல்லங்கள்தோறும் விளக்கேற்றி வைத்து, இரவிற்கேற்றவாறு ஆடையணிகளால் தம்மை அழகு செய்து கொண்டார்கள். விளக்கம் நிகர் இங்கே ஒளி என்னும் பொருளில் வந்தது. பகல் மாய்தல் -பகற்பொழுதைச் செய்யும் கதிரவன் மறைதல். நெல்லும் மல ருந் தூவி வழி படுவது இயல்பு. இரவுக் கோலம்: இல்லறத்து ஆானவற்றை உடுத்தும் கோலம். புனைந்தும் ஒப்பனை செய்து மென்மை கொள்ளும் மகளிர் தமக்கேற்ற நகர் என்பது இங்கே மனை என்னும் பொருளில் வந்தது. இலக்கணம் அகனகர்-வினைத்தொகை அகழ் முல்லை-வினைத் தொகை. அாஉய்-இசை நிறை அளபெடை. புகல்-காலவாகு பெயர். கொடியிடை-உவமைத் தொகை. மாலதியின் மாற்ருள் மகன் உயிர் துறந்தமை மேலோர் நாள்.............. சொற்பொருள் நாளிலே மாலதி - மாலதி என்னும் பெய ைேடய ஒரு பார்ப்பனி, நாள் - முன்னுெரு ங் . . கிடந்தாளுக்கு மாற்ருள் மகவுக்கு - தன் மாற் ருளின் குழவிக்கு, பால் அளிக்க - தனது பாலைச்சங் கால் ஊட்ட,