பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரம் 42 தெய்வத் திருவுருவின் அழகு. திருமுருகாற்றுப் படையிலும் 'மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டி என் வருதல் காண்க. சாத்தன் தேவந்தியுடன் எட்டாண்டுகள் வாழ்ந்து பின்பு இங் நனம் நீங்கினன் என இந்நூல் வரந்தரு கான்தயில் கூற்ப்ப்டு கிறது. இலக்கணம் பொருட் கேள்வி-உம்மைத்தொகை. (பொருளும் கேள்வியும்) மேய-மேவிய என்பதன் இடைக்குறை. உண்கண்-வினைத் தொகை. பொறுக்கென்று-பொறுக்க-என்று. அகரம் தொகுத்தல் விகாரம் மூவா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் (மூவாத) இளநலம்-பண்புத்தொகை. தேவந்தி சாத்தன் கோட்டத்து வழி படுதல் 36-40. தூமொழி............ கொண்டிருப்பாள் சொற்பொருள் துாமொழி - துாய.ெ மா ழி ைய | அவனை பேர்த்து - அவனை மீண் உடையளாய தேவந்தி, டும், இங்ங்ண் மீட்டுத் தருவாய் எனஇவ்விடத்தில் அழைத்துத் தரு வாயென்று, ஒன்றன் மேல் இட்டு - ஒரு பெய ஆர்த்த கணவன் - என் நெஞ் சினைப் பிணித்த கணவன், எங்கும் போய் - எல்லா விடங் தனிலும் சென்று, H. m. ரிட்டுக் கொண்டு, தீர்த்த துறை படிவேன் - தீர்த் கோட்டம் வழிபாடு கொண்டி தம் ஆடுவேன், ருப்பாள் - அவன் கோ வி. லை என்று அகன்றனன் - என்று கூறி நாடோறும் வழிபாடு செய்து என்னை விட்டு நீங்கினன், கொண்டிருப்பவள், கருத து தேவந்தி. தன்னைப் பிரிந்த கணவனை மீண்டும் தரல் வேண்டு மென்னும் பெயரால் அக் கோவிலில் வழிபட்டுக் கொண்டி ருந்தாள். இலக்கணம் துரமொழி-பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை H H. H. . . . . . . ஆர்த்த் - இறந்த காலப்பெயரெச்சம் ஆர்-த்-த்-அ. ஆர்-ப்குதி, த்-சந்தி, த்-இறந்த கால இடைநிலை, அ-பெயரெச்ச விகுதி