பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 தொடர்நிலைச் செய்யுள் - தேவந்தி கண்ணகியை வாழ்த்துதல் 40–44. வாட்டரும்... * H H H is .................என்ருள் சொற்பொருள் வாட்டரும் சீர் - குறைதல் இல் அறுகு சிறு பூளை - அறுகு சிறிய லாத புகழையுடைய, பூளைப்பூ முதலியவற்றை, கண்ணகி நல்லாளுக்கு-கண்ணகி நெல்லொடு தூஉய்-நெல்லுடன் யாகிய நங்கைக்கு, கலந்து (இவள் கணவனைப் உற்ற குறை உண்டு என்று-(கண பெறல்வேண்டுமெனத்) துரவி வன் பிரிதலால்) நேர்ந்ததோர் வழிபட்டு, துன்பம் உண்டென்று, |சென்று-கண்ணகியிடம் சென்று, எண்ணிய நெ ஞ் சத்து இனைய கணவனேடு பெறுக - கணவனைப் ளாய்-நினைந்த நெஞ்சின் வருத் பெறுவாயாக, தத்தை உடையவளாய், என்ருள் - என்று வாழ்த்தினுள், நண்ணி-கோவிலை அடைந்து, | கருதது தேவந்தி கண்ணகியின் துயரத்தை நினைந்து வருந்தி, அவளுக் காகக் கோவிலில் வழிபாடு செய்து, பின் கண்ணகியை அடைந்து, நீ நின் கணவனைப் பெறுக என வாழ்த்தினுள். விளக்கம் வாடரும் என்பது வாட்டரும் என வந்தது; வாடுதல்-குறை தல். வாட்ட அரும் என்று கொண்டால் பிறரால் கெடுத் தற்கரிய என்று பொருள் இதாள்க. இனைதல்-வருந்துதல். அஃது இனை என்ருகி அள் விகுதியொடு கூடி இனையள் என் ருயிற்று. கண்ணகிபாற்தொண்ட பேரன்பால் தேவந்தி, தானே சென்று மலர் முதலியன துரவிக் கோவிலில் வழிபாடு செய்கின்ருள். இலக்கணம் வாட்ட ரும்-விகாரம். அறுகு பூளே-உம்மைத் தொகை. நெல்லொடு து உய்-இன்னிசையளபெடை. கணவைேடு - உருபுமயக்கம் இரண்டனுருபு வரவேண்டிய இடத்தில் மூன்றனுகபு வந்தது. கண்ணகி தான் கண்ட கனவைக் கூறல் 44-54. பெறுகேன் ..................நகையாகும் சொற்பொருள் பெறுகேன் - நீ இங்ங்னம் வாழ்த் கன வில்ை - நான் கண்ட கனவி துதலால் பெறுவேன் ஆயி ேைல, னும்,