பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் நெஞ்சம் கடுக்கும் - என் ம ன ம் ஐயுறுகின்றது, (அக் கனவு யாதெனில்) என் கை பிடித்தனன் போய்-என் க ன வ ன் எ ன் னு ைட ய கையைப் பற்றி அழைத்துச் செல்ல, ஒர் பெரும் பதியுள் பட்டேம் - ஒரு பெருநகருள் புக்கோம், பட்ட பதியில் - அங்ங்னம் புக்க நகரிலே, படாதது ஒருவார்த்தை-ஏலாத தோர் பழிச் சொல்லை, ஊரார்-அவ்வூர் மக்கள், இடு தேள் இட்டு - இடுதேள் இடு மாறு போல, என்றன் மேல் இட்டனர் - என் மேற் போட்டனர், கோவலற்கு-கோவலனுக்கு (அப் பழிமொழியால்), ஒர்_தீங்கு உற்றது என்று - ஒர் தீங்கு உண்டாயிற்றென்று, அது கேட்டு-பிறர் சொல்ல அத னைக் கேட்டு, காவலன் முன்னர் - அவ்வூர் அர சன் முன் னிலேயில், சிலப்பதிகாரம் 49 யான் கட்டுரை ததேன் - நா ன் சென்று வழக்குரைத்தேன், காவலனேடு ஊர்க்கு உற்ற - (அதல்ை) அவ்வரசனோடு அவ் ஆர்க்கும் நேர்ந்த, தீங்கு ஒன்றும் உண்டு-தீங்கொன் றும் உண்டாம், உரையாடேன்-அது தீக்கனவாத லில்ை நினக்கு அதனை உரை யேன், செறி தொடீஇ - செறிந்த வளை யல்களை அணிந்த தோழி, தீக்குற்றம் போலும் - அப்பொ ழுது கடியதொரு குற்றமுண் டாயிற்று, தீக்குற்றம் உற்றேைெடு உற்ற. அத்திய குற்ற த்தை அடைந்த என்னுடன் பொருந்திய, உறுவைேடு-கணவனுடன், யான் உற்ற-யான் பெற்ற, நற்றிறம் கேட்கின் - நற்பேற்றி னைக் கேட்டால், நகையாகும் - அது நினக்கு சிரிப் பைத் தரும், (என்று சொல்ல) கருத்து தோழியே நின் வாழ்த்தால் நான் கணவனைப் பெறுவேன். ஆயி ஆம் நான் கண்ட கனவி னுல் ஐயுறுகின்றேன். அக் கனவு யாதெ னில் நானும் என் கணவரும் ஒரு பெரு நகருள் நுழைந்தோம். அவ்வூர் மக்களால் அடாப்பழி ஒரு துன்பம் சென்று வழக்குரைத்தேன். தீங்குண்ட யிற்று. சொன்னுல் தேவந்தியிடம் கூறினுள். பெற்று, உண்டாயிற்றெனக் கேள்விப் படடு அரசனிடம் அதல்ை அவ்வூரு கும் அரசனுக்கும் இறுதியில் நாங்கள் உனக்கு நகையாகத் தோன்றும் என்று கண்ணகி அதனுல் கோவலனுக்கு பெற்ற ஒரு பேற்றைச் விளக்கம் கடுக்கும்-ஐயுறும்; இது கடி என்னும் உரிச் சொல்லடியாகப் சொல். பிறந்த இடு தேளிடுதல் - தள் அல்லாத ஒன்றைத் தேளென்று சொல்லி மேலே போட்டு அஞ்சப் பண்ணுதல். கே. வ லனுக்கு நேர்ந்த பழிச்சொல்லைத் தானே சுமப்பதாகக் கொண்டு "என்றன்மேல் இட்ட்னர்’ என்ருள். மு.-4