பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தொடர்கிலச் செய்யுள் அரசன் முன் செல்லாத நான், சென்று வழக்குரையாத நான் வழக்குரைத்தேன் என்றுள் இங்கு -அர ன் இறத்தலும் ஊர் எரியுண்ணுதலுமாம். இது கெட்ட நிகழ்ச்சியாதலில்ை உரை யாடேன்’ என்ருள். உரைப்ார், இழிதக்க காணின்க’ை என்பது பழமொழி. உறுவன்-மிக்கோன் - கோவலன். நற்றிறம் --- இருவரும் துறக்கம் புகுதல். இதைக் கூறில்ை இது கிட்டாத ஒன்ருயிற்றே என்று எள்ளி நகையாடுவாள் என்பதால் நகையாகும்’ என்ருள். ஊருட் புக்கேம் என்பதை ‘பதியுள் பட்டேம் என்றும், பின் னர் அப்பதியைப் பட்டபதி என்றும். பிறகு "திக்குற்றம்’ என் றும் கூறும் சொற்களில் பின் விளைவுகள் மறைந்து கிடக்கும் குறிப்பு நினைந்து நினைந்து மகிழத்தக்கது. இலக்கணம் பெறுகேன் - தன்மை ஒரு மை எதிர்கால வினைமுற்று. கடுக்கும் - செய்யுமென்னும் வாய்பாட்டு வினைமுற்று. பிடித்தனன் போய் பிடித்தனன் என்பது முற்றெச்சம். பட்டுட்ம் - தன்மைப் பன்மை வினைமுற்று. இண்டால் -ஆல் அசை நிலை. செறிதொடிஇ-வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித் தொகை, அபெடை இன்னிசையளபெடை. உறவனேடியான்-குற்றியலிகரம். நற்றிறம்-பண்புத் தொகை. பெறுகேன்-பெறு -கு-ஏன் பெறு-பகுதி, கு-தன்மை ஒருமை விகுதி, ஏன்-விகுதி மேல் விகுதி. பட்டேம்-படு-ஏம். படு-பகுதி, ஏழ்-தன்மைப்பன்மை :ெனமுற்றுவிகுதி. ப்குதி இரட்டித்து இறந்த காலங் காட்டிற்று. உறுவனேடியர்ன்-உறுவைேடு -யான். உக்குறள் யவ்வரின் இய்யாம்' என்ற விதிப்படி உகரம் இகரம யிற்று. நற்றிற்ம்-நன்மை-திறம். மைவிகுதிகெட்டு நல்+திறம் என நின்று நற்றிறம் என்ருயிற்று. கண்ணகி கணவனைப் பெறத் தேவந்தி வழி கூறல் 54–64. பொற்ருெடீஇ. H H H = H. H. H H = H H A M H L * * * * * ....பின்னரே சொற்பொருள் பொற்ருெடீஇ - பொன்னுலாய கணவற்கு - கணவன் பொருட்

ொயில்கள் அணிந்தவளே, டுத் காத்க வேண்டிய, கைத்தாயு அல்லை - நீ அவல்ை ஒரு நோன்பு பொய்த் தாய்-ஒரு வெறுக்கப்பட்டாயும் அல்லை, நேர்ன்பு கைக் கொள்ளாது

பழம் பிறப்பில் - முற்பிறப்பில், தப்பிய்ை,