பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தொடர்நிலைச் செய்யுள் _ தெய்வந் தொழாஅள் கொழுநற் ருெழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்பது தமிழ் மறையாதனின் கற்புடை மகளிர் கணவனையன்றிப் பிற தெய்வத்தை வணங்கார். அவ் வழி வந்த கண்ணகியும் துறைமூழ்கித் தெய்வந் தொழுதல் பீடன்று’ என மொழிந்தாள். - பொற்றெடிஇ-வேற்றுமைத் தொகைப்பிேறந்த அன்மொழித் தொகை அளபெடை இசை நிறை. அல்லை-எதிர் மறை முன்னிலை ஒருமை வினைமுற்று. பழம் பிறப்பு-பண்புத் தொகை. கெடுக-வை தற் பொருளில் வந்த வியங்கோள் வினைமுற்று. அலைக்கு ம-செய்யுமென்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம். முன்றில்-இல் முன் என்பது முன் பின்னக மாறி நின்றது; இஃது இலக்கணப் போலி. a noஅவிழ் நெல்தல்-வினைத்தொகை. சோம குண்டம் சூரிய தன டம்-உம்மைத் தொகை. தொழு கார்-வினையாலணையும் பெயர். பூமியினும்- இறந்தது தழுவிய எச்ச உம்மை. ஆடுதும்-எதிர்கால உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினே முற்று. அணியின் மு-பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. அல்லே - அல்-ஐ. ஆடுதும்-ஆடு-தும். தும்-தன்மைப் பன்மை விகுதி. கோவலன் வருகை 64-66. நீடிய......................... ...குற்றிளையாள் சொற்பொருள் ஒர் குற் றிளையாள் - ஏவல் செய் நப கோவலன் - ந. ம் மு ைட ய யும் இளை யாளொருத்தி. (கண் கோவலன், ண கியிடம் வந்து) வந்து கடைத்தலையான் - வந்து | நீடிய காவலன் போலும் - பெரு நம் வாயில் இடத்தான் ஆயி ☾❍ ᏞᏝ ❍ Ꮋ ] Ꮽa - pp L_ILI அரசனைப் (ன்ை, போன்ற, என்ருள் - என்று சொன்னன். கருதது அரசன் போன்ற நம் கே. வலன் வருகின்ருன் என்பதைப் பணிப் பெண்ணுெருத்தி கண்ணகியிடம் கூறினுள். விளக்கம் குற்றிளையாள்-கு ற்றேவல் செய்யும் இளையவள். வாயிலில் வந்து கொண்டிருந்த கோவலனைக் ஆண்டுவிட்ட அவ்விளையான், முன்னே ஓடிவந்து தலைவிக்குத் தெரிவிக்கின்ருள்.