பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராணம் _ -- 4. மெய்ப் பொருளார் தம் அடியவர் தேடியமாடு................ 61 தொண்டு H. L. H. in ..............வந்தார் சொற்பொருள் தேடிய முயன்று தேடிய, மாடு நீடு செல்வமும் - பெருமை பொருந்திய மிகுந்த செல்வ மெல்லாம், தில்லை மன்றுள் ஆடிய - தில்லை அம்பலத்திலே நடன மா டு கின்ற, பெருமான் அன்பர்க்கு ஆவன - சிவபெருமானுடைய அடிய வர்கட்குப் பயன் படுபவை, ஆகும் என்று- பயனுள் ளதாகும் என்று, நாடிய மனத்திைேடு - விரும்பும் மனத்துடன், நாயன் மார் அணைந்தபோது - அடியவர் தம்மிடம் வரும் பொழுது, கூடிய மகிழ்ச்சி பொங்க - மிக்க மகிழ்ச்சி இருவருக்கும் மிகும் lJl!!-» குறைவு அற கொடுத்து வந் தார் - குறைவின்றி ஈந்து வரு வராயினர். கருத்து சிவனடியார் தம்மை அடைந்த பொழுது வேண்டிய செல்வ மெல்லாம் குறைவின்றிக் கொடுத்து வந்தார். விளக்கம் வேண்டியவற்றைப் பெறுதலால் நாயன்மார்க்கு மகிழ்ச்சியும், ஈத்துவக்கும் இன்பத்தைப் யும் உண்டாகின்றன. என உரைக்கப் பட்டது. ஆதலால் பெற்றமையால் அரர்க்கு மகிழ்ச்சி இருவர்க்கும் மகிழ்ச்சி பொங்க இலக்கணம் பெருமான் அன்பர்-பெருமானுக்கு அன்பர் என விரித்தால் நான்காம் வேற்றுழைத் தொகை. ர்ெ என்ருல் ஆரும் வேற்றுமைத் பெருமானுடைய அன் தொகை. ஆகும்-செய்யுமென் னும் முற்று. 5. பகையரசன் வீழ்ச்சி இன்னவாருெழுகும்..........................போன்ை சொற்பொருள் இன்னவாறு ஒழுகும் நாளில்( மலாடர் கோமான் ) இவ் வாறு ஒழுகி வரும் நாளில், இகல் திறம் புரிந்த ஓர்-ஆன் ண ன்-பகைமை பூண்ட (முதத நாதன்) என்ற ஒரரசன், ---