பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தொடர்நிலைச் செய்யுள் 3. மெய்பொருளார் சிவத்தொண்டு மங்கையை............................ .........இல்லார் சொற்பொருள் தங்கள் நாயகருக்கு - தம்முடைய தலைவனுகிய சிவனுக்கு, அன்பர் தாள் அல்லால் - அடிய மன்னும் கோயில் எங்கணும் வாழும் கோயில் முழுதும், பூசை நீடி-பூசனைகள் இடையரு மல், திரு வ டி களைத் ஏழிசைப் பாடல் ஆடல் - ஏழி نه-اp;پينو த 『』 響 畢 சையாகிய பாடலும் ஆட் சார்பு ஒன்று இல்லார் - வேறு லும், பற்றுக்கோடு இல்லாத வ|ப்ெ கிய இறப்பின் க ராகிய மலாடர் கோமான், சிறப்புடன், மங்கையை - உமையம்மையை, | ருது, போற்றுதல் - நிறைந்து பாகமாக_உடையவர் - இடப் விளங்குமாறு பேணுதலை, பாகத்திலே கொண்ட சிவ புரிந்து வாழ்வார்- வி ரு ம் பி பெருமான், வாழ்பவராயினர். கருத்து மலாடர் கோமான் மங்கை பங்கன் தங்கும் கோவில் எங்கும் பூசை இடையருது நடைபெறவும் பாடலும் ஆடலும் மிக்கு விளங்கவும் ஆவன செய்து வாழ்ந்தார். விளக்கம் கோவில்களில் பூசை நடைபெறச் செய்வதுடன் பாடற் கலை யும் ஆடற்கலையும் வளரச் செய்வது முன்னையோர் இயல்பு. அம் முறைப்படி இவரும் அவற்றை மல்க 'ச் செய்தார் அக்கலைகள் முறையின் வழாமல் நடை பெற வேண்டும் என்பதைக் குறிக்க * பொங்கிய சிறப்பின் மல்க என்ருர். இலக்கணம் கோயில்-இலக்கணப் போலி. கோவில் என்பது கோயில் என வந்தது. எங்கணும்-உம்மை முற்றும்மை. பாடல் ஆடல்-உம்மைத் தொகை. போற்றுதல் புரிந்து-இரண்டாம் வேற்றுமைத் தொகை. அன்பர் தாள்-ஆரும் வேற்றுமைத் தொகை. அலால்-இடைக்குறை.