பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராணம் 59 நீதி மிக்கார் 2. அரசியல்..........................சிங்தை செய்வார் சொற்பொருள் வரை நெடும் தோளால் - மலை உரை திறம்பாத - சொல் மாறு போன்ற பெரிய தோள்வலி படர்த், யினலே, நீதி ஓங்கும் நீர்மையினில் - நீதி மாற்றலர் முனைகள் மாற்றி- நெறி விளங்கும் தன்மையில், பகைவர்களுடைய புலங்களைத் மிக்கார் - மேம்பாடுடையவர், தோற்கச் செய்து, திரைசெய் நீர்ச்சடையான் அன் வென்று - அவர்களை .ெ வ ற் றி பர் - அலைவீசும் கங்கை_தங்கிய கொண்டு, சடையைபுடைய சிவபெருமா அரசியல் நெறியின் வந்த னுக்கு அன்பு பூண்டொழுகும் அரசியல் நூல்களிலே சொல் அடியார்களுடைய, லப்பட்ட, - வேடமே சிந்தை செய்வார் - தவ அறநெறி வழாமல் - அறமுறை வேடத்தையே மெய்ப் பொரு கள் வழுவா வண்ணம், ளாக மனத்திலே கொண்டு காத்து - நாட்டைக் காப்பாற்றி, - ஒழுகி வருவார். கருதது மலாடர் கோமான் பகைப்புலங்களை மாற்றி, அரசியல் நெறி வழாமல் காத்து, நீதியில் மேம்பட்டுச் சிவனடியார் தம் தவக் க்ோலத்தை ம்ெய்ப் பொருளாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். விளக்கம் இப்பாடல் அவருடைய அரசியல் நெறி, வீரம், நீதி, மெய் யன்ப்” என்னும் இவற்றைக் கூறுகின்றது. பகைவரால் குடிமக் கட்கு ஏதம் விளையாமல் காப்பது அரசன் கடமையாகும். ஆதலால் மாற்றலர் முனைகள் மாற்றி ' என்ருர். வேண்டியவர் வேண்டாத வர் என்று பாராது நடு நின்று வழங்கும் நீதியாதலின் உரை திறம்பாத் நீதி' என்ருர், அவர்தம்_மனத்தில் அடியவருடைய தவவேடநதான் மெய்ப்பொருளாக நிலைத்து நிற்கின்றது என்பதை உணர்த்த் அன்பர் வேடமே எனத் தேற்றேகாரங் கொடுத்துப் பிரித்துள்ளார். அவருடைய பெயர்க் காரணமும் இதல்ை அறியக் கிடக்கின்றது. H இலக்கணம் நெடுந்தோள்-பண்புத்தொகை. நீர்ச்சடையான்-இரண்டாம் வேற்றுமைத் தொகை. அன்பர் வேடம்-ஆரும் வேற்றுமைத் தொகை.